Uyarthidavae Uyarthiduvaen Song Lyrics

Uyarthidavae Uyarthiduvaen Uyarthidavae Ummai Uyarthiduvaen Tamil Christian Song Lyrics Album Kanmalai Vol 2 Sung by. Reenu Kumar.

Uyarthidavae Uyarthiduvaen Christian Song Lyrics in Tamil

உயர்த்திடவே உயர்த்திடுவேன்
உயர்த்திடவே உம்மை உயர்த்திடுவேன் – 2

மாறாதவர் நீர் மாற்றாதவர்
உத்தமர் உம்மை உயர்த்திடுவேன்
வாக்குத்தத்தம் பண்ணினவர் நீர்
வாக்கு மாறா உண்மை தேவன்
கரங்கள் தட்டி நடனம் ஆடி
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
எந்நாளும் எப்போதும் ராஜா ராஜனை இயேசு ராஜனை

உயர்த்திடவே உயர்த்திடுவேன்
உயர்த்திடவே உம்மை உயர்த்திடுவேன் – 2

1. உம்மை உயர்த்தி பாடும் போது
புது நம்பிக்கை பிறந்திடுதே
இனி பயமில்லை தூக்கமில்லை
கலக்கம் இல்லை அழுகை இல்லை
வாழ்வினில் சந்தோஷமே (ஏசுவே) – 2

எக்காலம் முழங்கிட தம்புரு தோணித்திட
கின்னரம் ஒழித்திட நான் உம்மை துதித்திட
எக்காலம் முழங்கிட தம்புரு தோணித்திட
கின்னரம் ஒழித்திட துதித்திடுவேன்
கரங்கள் தட்டி நடனம் ஆடை
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
எந்நாளும் எப்போதும் ராஜா ராஜனை இயேசு ராஜனை

உயர்த்திடவே உயர்த்திடுவேன்
உயர்த்திடவே உம்மை உயர்த்திடுவேன் – 2

2. உம்மை உயர்த்தி பாடும்போது
புது வல்லமை பாய்ந்திடுதல்
எனக்கெதிரான ஆயுதம் எதுவாக இருந்தாலும்
வாய்க்காமல் அழிந்திடுமே (ஏசுவே) – 2

கீழ் காற்று அடித்தாலும், இருள் என்னை சூழ்ந்தாலும்
யார் என்னை தடுத்தாலும் துதிப்பயனே ஜெயிப்பேனே
கீழ் காற்று அடித்தாலும், இருள் என்னை சூழ்ந்தாலும்
யார் என்னை தடுத்தாலும் ஜெயிப்பேனே
கரங்கள் தட்டி நடனம் ஆடை
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
எந்நாளும் எப்போதும் ராஜா ராஜனை இயேசு ராஜனை

உயர்த்திடவே உயர்த்திடுவேன்
உயர்த்திடவே உம்மை உயர்த்திடுவேன் – 2

One More Time Everybody
One More Time இயேசு நாமத்தி
உயர்த்தியே உயர்த்திடலாம் – 2
One More Time Everybody
One More Time இயேசு நாமத்தி
உயர்த்திட உயர்த்திட …

உயர்த்திடவே உயர்த்திடுவேன்
உயர்த்திடவே உம்மை உயர்த்திடுவேன் – 2

என் இயேசு என் நேசர் (4) என் இயேசு – 2
இயேசு எந்தன் ஏசுவே
இயேசு என்னுடைய ஏசுவே
இயேசு எந்தன் ஏசுவே
இயேசு என்னுடைய ஏசுவே
என் இயேசு என் நேசர் (4) என் இயேசு – 2

மாறாதவர் நீர் மாற்றாதவர்
உத்தமர் உம்மை உயர்த்திடுவேன்
வாக்குத்தத்தம் பண்ணினவர் நீர்
வாக்கு மாறா உண்மை தேவன்
கரங்கள் தட்டி நடனம் ஆடை
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
எந்நாளும் எப்போதும் ராஜா ராஜனை இயேசு ராஜனை

உயர்த்திடவே உயர்த்திடுவேன்
உயர்த்திடவே உம்மை உயர்த்திடுவேன் – 2

Uyarthidavae Uyarthiduvaen Christian Song Lyrics in English

Uyarthidavae Uyarthiduvaen
Uyarthidavae Ummai Uyarthiduvaen – 2

Maaradhavar Neer Maattradhavar
Uththamar Ummai Uyarthiduvaen
Vaakkuthatham Panninavar Neer
Vaakku Maaraa Unmai Devan
Karangal Thatti Nadanam Aadi
Undhan Naamathai Uyarthiduvaen
Ennaalum Eppodhum Raja Rajanai Yesu Rajanai

Uyarthidavae Uyarthiduvaen
Uyarthidavae Ummai Uyarthiduvaen – 2

1. Ummai Uyarththi Paadum Podhu
Pudhu Nambikkai Pirandhidudhae
Ini Bayamillai Dhukkamillai
Kalakkam Illai Azhugai Illai
Vaazhvinil Sandhoshamae (Yesuvae) – 2

Ekkaalam Muzhangida Thamburu Thonithida
Kinnaram Olithida Naan Ummai Thuthithida
Ekkaalam Muzhangida Thamburu Thonithida
Kinnaram Olithida Thuthithiduvaen
Karangal Thatti Nadanam Aadai
Undhan Naamathai Uyarthiduvaen
Ennaalum Eppodhum Raja Rajanai Yesu Rajanai

Uyarthidavae Uyarthiduvaen
Uyarthidavae Ummai Uyarthiduvaen – 2

2. Ummai Uyarthi Paadumbodhu
Pudhu Vallamai Paaindhidudhae
Enakkedhiraana Aayudham Edhuvaaga Irunthaalum
Vaaikkaamal Azhindhidumae (Yesuvae) – 2

Keel Kaattru Adiththaalum, Irul Ennai Soolndhaalum
Yaar Ennai Thaduthaalum Thuthipaenae Jeyippaenae
Keel Kaattru Adiththaalum, Irul Ennai Soolndhaalum
Yaar Ennai Thaduthaalum Jeyippaenae
Karangal Thatti Nadanam Aadai
Undhan Naamathai Uyarthiduvaen
Ennaalum Eppodhum Raja Rajanai Yesu Rajanai

Uyarthidavae Uyarthiduvaen
Uyarthidavae Ummai Uyarthiduvaen – 2

One More Time Everybody
One More Time Yesu Naamathi
Uyarthiyae Uyarthidalaam – 2
One More Time Everybody
One More Time Yesu Naamathi
Uyarthida Uyarthida…

Uyarthidavae Uyarthiduvaen
Uyarthidavae Ummai Uyarthiduvaen – 2

En Yesu En Nesar (4) En Yesu – 2
Yesu Endhan Yesuvae
Yesu Ennudaiya Yesuvae
Yesu Endhan Yesuvae
Yesu Ennudaiya Yesuvae
En Yesu En Nesar (4) En Yesu – 2

Maaradhavar Neer Maattradhavar
Uththamar Ummai Uyarthiduvaen
Vaakkuthatham Panninavar Neer
Vaakku Maaraa Unmai Devan
Karangal Thatti Nadanam Aadi
Undhan Naamathai Uyarthiduvaen
Ennaalum Eppodhum Raja Rajanai Yesu Rajanai

Uyarthidavae Uyarthiduvaen
Uyarthidavae Ummai Uyarthiduvaen – 2

Keyboard Chords for Uyarthidavae Uyarthiduvaen

Other Songs from Kanmalai Vol 2 Album

Comments are off this post