Uyarthiduvaen Yesuvaiyae Christian Song Lyrics
Uyarthiduvaen Yesuvaiyae Potriduvaen Avarai Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 8 Sung By. Sucharita Moses.
Uyarthiduvaen Yesuvaiyae Christian Song Lyrics in Tamil
உயரத்திடுவேன் இயேசுவையே
போற்றிடுவேன் அவரை (2)
என்னையுமே தம் பிள்ளையாக
மாற்றினாரே பேரானந்தமே (2)
1. மீட்டாரே தம் திருஇரத்தத்தாலே
அணைத்தாரே அன்பினால் (2)
என்னையுமே மாற்றிடவே
தம்மைபோல மாறிடவே
தாமே ஜீவ பலியாக
என்னை மீட்டு தம்மோடே சேர்த்தார் (2)
2. சேர்த்தாரே தம் மந்தையினிலே
கர்த்தர் தம் கரத்தால் (2)
என்னையுமே தேற்றிடவே
மார்போடே என்னை அணைத்திடவே
ஜெயத்தை நான் என்றும் பெற்றிடவே
வெற்றியை எனக்கே கொடுத்திட (2)
Uyarthiduvaen Yesuvaiyae Christian Song Lyrics in English
Uyarthiduvaen Yesuvaiyae
Potriduvaen Avarai (2)
Ennaiyumae Tham Pillaiyaga
Matrinarae Paeranandhamae (2)
1. Meetarae Tham Thiru Rathathalae
Anaitharae Anbinal (2)
Ennaiyumae Matridavae
Thammaipola Maridavae
Thamae Jeeva Baliyaga
Ennai Meetu Thammodu Saerthar (2)
2. Saertharae Tham Mandhaiyinilae
Karthar Tham Karathal (2)
Ennaiyumae Thaetridavae
Marbodae Ennai Anaithidavae
Jeyathai Naan Endrum Petridavae
Vetriyai Enakae Koduthida (2)
Comments are off this post