Uyir Nanbanae Ilam Thozhiyae Christian Song Lyrics

Artist
Album

Uyir Nanbanae Ilam Thozhiyae Thozhiyae! Undhan Valibam Yaesu Oruvarukae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 5 Sung By. David T.

Uyir Nanbanae Ilam Thozhiyae Christian Song Lyrics in Tamil

உயிர் நண்பனே இளம் தோழியே
உந்தன் வாலிபம் இயேசு ஒருவருக்கே
உயிர் நண்பனே இளம் தோழியே
உந்தன் வாலிபம் இயேசு ஒருவருக்கே

உந்தன் வார்த்தையில் உந்த நடக்கையில்
உந்தன் அன்பினில் உந்தன் ஆவியில் (2)
விசுவாசம் கற்பிலும் முன்மாதிரி நீயே

1. சூரியன் சந்திரன் அந்தகாரமடையுமே
ஒளிவீசும் வாலிபம் அதுபோல மங்கிடுமே (2)
கால்கள் தள்ளாடும் கண்கள் இருண்டுபோகும் (2)
உன் சிருஷ்டிகரை இன்றெ ஏற்றுக்கொள் நீ
இயேசுவை இன்றே ஏற்றுக்கொள் நண்பனே

2. எந்திரம் போன்ற பற்கள் விழுந்துபோகுமே
மலர்போன்ற உதடுகள் உலர்ந்து போகுமே (2)
கீதம் பாடும் குறள் வலங்கள் குறைந்துவிடும் (2)
சேயல்படு இயேசுவுக்காய் இன்றே
எழும்பிடு நண்பா நீ எழும்பிடு

3. அச்சமும் பயமும் வழியினில் தோன்றுமே
பெலத்தின் நாட்களெல்லாம் மறைந்தே போகுமே (2)
ஆசைகள் அழிந்திடும் பசியும் மறைந்திடும் (2)
தீங்கு நாட்கள் வரும் நண்பனே
இயேசுவுக்காய் எழும்பிடு நண்பனே

Uyir Nanbanae Ilam Thozhiyae Christian Song Lyrics in English

Uyir Nanbanae Ilam Thozhiyae!
Undhan Valibam Yaesu Oruvarukae
Uyir Nanbanae Ilam Thozhiyae!
Undhan Valibam Yaesu Oruvarukae

Undhan Vaarthaiyil Undhan Nadakkaiyil
Undhan Anbinil Undhan Aaviyil (2)
Visuvasam Karpilum Munmathiri Neeyae

1. Sooriyan Sandhiran Andhakaramadaiyumae
Ozhivisum Valibam Adhupola Mangidumae (2)
Kaalgal Thalladum Kangal Irundupogum (2)
Un Sirushtikarai Indrae Yaetrukol Nee
Yesuvai Indrae Yaetrukol Nanbanae

2. Endhiram Pondra Parkal Vilundhupogumae
Malarpondra Udhadugal Ularndhu Pogumae (2)
Geetham Paadum Kural Valangal Kuraindhuvidum (2)
Seyalpadu Yesuvukai Indrae
Yezhumbidu Nanba Nee Yezhumbidu

3. Achchamum Bayamum Vazhiyinil Thondrumae
Belathin Natkallellam Maraindhey Pogumae (2)
Aasaigal Alindhidum Pasiyum Maraindhidum (2)
Theengu Naatkal Varum Nanbanae
Yesuvukaai Yelumbidu Nanbanae

Keyboard Chords for Uyir Nanbanae Ilam Thozhiyae

Other Songs from Uthamiyae Vol 5 Album

Comments are off this post