Uyirae Uravae – Jefferson Manos Song Lyrics
Uyirae Uravae En Paadalin Raagamae Pavangal Manitheer Um Pillaiyaai Maatrineer Tamil Christian Song Lyrics Sung By. Jefferson Manos.
Uyirae Uravae Christian Song Lyrics in Tamil
உயிரே உறவே என் பாடலின் இராகமே (2)
பாவங்கள் மன்னித்தீர் உம் பிள்ளையாய் மாற்றினீர்-2
Chorus
இயேசுவே வாருமே உம் அன்பினால் நிரப்புமே -2
ஆராதிப்பேன் என்னாலுமே அர்ப்பணித்தேன் என் வாழ்வினை (2)
Verse 1
ஆகாதவன் என்று தள்ளின போதும்
மூளைக்கு தலைக்கல்லாய் மாற்றினீரே (2)
உந்தனின் அன்பிற்கு இணையேதும் இல்லையே
என்னையே தருகிறேன் உம் கரத்தில் (2) -இயேசுவே
Verse 2
ஊழிய பாதையில் நிலைத்திட செய்தீர்
என்றும் உம் நாமம் உயர்த்திடவே (2)
உயிர்வாழும் நாளெல்லாம் உம் சேவை செய்து நான்
உம் பாதம் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன் (2)-இயேசுவே
Uyirae Uravae Christian Song Lyrics in English
Uyire Uravae En Paadalin Raagamae (2)
Pavangal Manitheer Um Pillaiyaai Maatrineer (2)
Chorus
Yesuvae Vaarumae Um Anbinaal Nirapumae (2)
Aaradhipaen Ennaalumae Arpanithaen En Vaazhvinai (2)
Verse 1
Aagadhavan Endru Thallina Podhum
Moolaikku Thalaikallaai Maatrineerae (2)
Undhanin Anbirkku Inaiyaedhum Illaiyae
Ennaiyae Tharugiraen Um Karathil (2)-Yesuvae
Verse 2
Oozhiya Paadhaiyil Nilaithida Seidheer
Endrum Um Naamam Uyarthidavae (2)
Uyirvaazhum Naalelaam Um Saevai Seidhu Naan
Um Paadham Saerndhida Vaanjikiraen (2)-Yesuvae
Comments are off this post