LYRIC

Uyirae Uyirae Ennai Kavarndha Song Lyrics in English

Uyirae uyirae ennai
Kavarndha manavaalanae – 2
Ummodu vaazhum oru naal podhum
Vaerondrum vendam en vaazhvinilae – 2 – Uyirae…

1. Kai pidithavar neer kai viduvadhillai
Vaakalithavar neer vaaku marapadhillai – 2 – Ummodu …

2. Naan uyir vazhndhaal adhu ummakaga dhan
En uyir pirindhallum adhu ummakaga dhan – 2 – Ummodu …

Uyirae Uyirae Ennai Kavarndha Song Lyrics in Tamil

உயிரே உயிரே என்னை
கவர்ந்த மணவாளரே -2
உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்
வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே -2 – உயிரே …

1. கை பிடித்தவர் நீர் கைவிடுவதில்லை
வாக்களித்தவர் நீர் வாக்கு மறப்பதில்லை – உம்மோடு …

2. நான் உயிர் வாழ்ந்தால் அது உமக்காகத்தான்
என் உயிர் பிரிந்தாலும் அது உமக்காகத்தான் – உம்மோடு …

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT