Uyire Uyire Entan Uyiranire Lyrics

Uyire Uyire Entan Uyiranire Tamil Christian Song Lyrics Sung By. J.Grace Manova.

Uyire Uyire Entan Uyiranire Christian Song in Tamil

உயிரே உயிரே எந்தன் உயிரானீரே
தினமும் தினமும் எந்தன் நினைவானீரே
என்னைத் தேடிவந்து தேற்றின தென்றல்
நான் தேடும்போது இன்பமானதே
அது மாறாதது என்னை மறவாதது – 2

1. பாலைவனத்தில் வாழ்ந்த என்னை
சோலைவனமாய் மாற்றின தேவன்
அது அழியாதது என்றும் செழிப்பானது

2. ஓடும் ஆற்றுக்கு அணை போடலாம்
தேவ அன்பிற்கு அணை இல்லையே
அது குறையாதது என்றும் நிறைவானது

3. நீரின்றி வாழ்வில்லை
உம் நினைவன்றி மகிழ்வில்லை
நீர் வேண்டும் தேவா
எனக்கு வேண்டும் தேவா

Advertisement