Uyirilum Melana Christian Song Lyrics

Artist
Album

Uyirilum Melana Enthanin Yesu Uyirinil Irrandara Kalanthavar Neerae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 6 Sung By. David T.

Uyirilum Melana Christian Song Lyrics in Tamil

உயிரிலும் மேலான எந்தனின் இயேசு
உயிரினில் இரண்டர கலந்தவர் நீரே (2)
உந்தனின் நேசமே மாறாதையா
உந்தனின் நேசம் மாறாதே

உம்மை ஆராதிப்பேன் (2)
உயிரிலுள்ளவரை உம்மை ஆராதிப்பேன் (2)

1. ஒருவரும் சேரகூடாத ஒளியில்
வாசம் செய்திடும் நேசர் நீரே (2)
எந்தனின் ஆசையே எந்தனின் நேசமே
எனதெல்லாம் நீங்க தானையா

2. உம்மையே ஆசையாய் நோக்கிடுவேனே
உம் சாயல் கண்டு நான் திருப்தியாவேனே (2)
உம்முக பிரகாசம் எந்தனில் வீசுதே
பிரசன்னம் நிரப்பிடுதே

3. ஒன்றான மெய் தேவன் நீரே ஏசையா
ஒருவராய் அதிசயம் செய்பவர் நீரே (2)
எந்தனின் மகிமையே எந்தனின்
கிரீடமே ஜீவனும் சுவாசமும் நீரே

Uyirilum Melana Christian Song Lyrics in English

Uyirilum Melana Enthanin Yesu
Uyirinil Irrandara Kalanthavar Neerae (2)
Undhanin Nesamae Maraathathaiya
Undhanin Nesam Maarathae

Ummai Aarathipaen (2)
Uyirullavarai Ummai Aaradhipaen (2)

1. Oruvarum Serakoodatha Oliyil
Vaasam Seithidum Nesar Neerae (2)
Enthanin Aasaiyae Enthanin Nesamae
Enathellam Neenga Thaanaiya

2. Ummaiyae Aasaiyaai Nokiduvaenae
Um Saayal Kandu Naan Thirupthiyavenae (2)
Ummuga Pragasam Enthanil Veesuthae
Prasannam Nirappiduthae

3. Ondrana Mei Dhevan Neerae Yesaiya
Oruvaraai Adhisayam Seibavar Neerae (2)
Endhanin Magimaiyae Endhanin Kreedamae
Jeevanum Suvaasamum Neerae

Keyboard Chords for Uyirilum Melana

Other Songs from Uthamiyae Vol 6 Album

Comments are off this post