Uyirodirukkiravar Christian Song Lyrics

Uyirodirukkiravar Maritthean, Aanaalum Itho Sathaakaalaggalilum Uyirodirukkirean Tamil Christian Song Lyrics Sung By. Elis Nokala Chandran.

Uyirodirukkiravar Christian Song Lyrics in Tamil

மரித்தேன், ஆனாலும் இதோ
சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன் (2)

1. வாக்குத்தத்தங்கள் அன்று உரைத்தவர்
வல்லமையின் வார்த்தைகள் நிறைந்தவர் (2)
பிசாசை ஜெயித்தவர்,
மரணத்தை வென்றவர்,
இன்றும்,என்றும் ஜீவிக்கிறார் (2)

இயேசு உயிர்த்தேழுந்தார்
நாம் இயேசு ஜெயித்தேழுந்தார் (2)
யூதராஜா சிங்கமாய் ஜெயித்தேழுந்தார்
ஓசன்னா பாடிடுவோம் (2)

2. நானே உயிர்த்தேழுதல் ஜீவனும்
சமாதானம் உண்டுபண்ணும் தேவனும் (2)
மீது காத்தவர்,
இரட்சிப்பு கொடுத்தவர்,
இன்றும்,என்றும் ஜீவிக்கிறார் (2)

3. மரித்தடக்கம் பண்ணப்பத்தவர்
மூன்றாம் நாளில் உயிர்த்தேழுந்தவர் (2)
இருந்தவர்,இருப்பவர்,
இனிமேலும் வருபவர்,
இன்றும்,என்றும் ஜீவிக்கிறார் (2)

Uyirodirukkiravar Christian Song Lyrics in English

Maritthean, Aanaalum Itho
Sathaakaalaggalilum Uyirodirukkirean (2)

1. Vaakkutthattanggal Andru Uraitthavar
Vallamayin Vaarthaigal Nirainthavar (2)
Pisaasai Jeitthavar,
Maranathai Vendravar,
Indrum,Endrum Jeevikkiraar (2)

Yesu Uyirtthezhunthaar
Naam Yesu Jeeitthezhunthaar (2)
Yootharaja Singamaai Jeeitthezhunthaar
Hosanna Paadiduvom (2)

2. Naanae Uyirtthezhuthal Jeevanum
Samaathaanam Undupannum Thevanum (2)
Meethu Kaathavar,
Rachippu Koduthavar,
Indrum,Endrum Jeevikkiraar (2)

3. Maritthadakkam Pannappathavar
Moondraam Naalil Uyirtthezhunthavar (2)
Irunthavar,Iruppavar,
Inimealum Varubavar,
Indrum,Endrum Jeevikkiraar (2)

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post