Uyirodu Ezuhntha Christian Song Lyrics

Uyirodu Ezuhntha En Yesuvae Ummai Aaradhanai Seigindrom Uyirodu Ezhundha En Yesuvae Tamil Christian Song Lyrics Sung By. Dilancy Hannah.

Uyirodu Ezuhntha Christian Song Lyrics in Tamil

உயிரோடு எழுந்த என் இயேசுவே
உம்மை ஆராதனை செய்கிறோம்
உயிரோடு எழுந்த என் இயேசுவே
உம்மை ஆராதனை செய்கிறோம் (2)

என்னை மீட்டு கொண்டீரே கல்வாரி சிலுவையில்
என் பாவம் மன்னித்தீர் கல்வாரி சிலுவையில்
என் அக்கிரமங்கள் மன்னித்தீர் கல்வாரி சிலுவையில்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் (2)

1. கல்லறையினில் நீர் அடிக்கப்பட்டீரே
மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்திரே (2)
உம் ஜீவன் விட்டு எனக்கு ஜீவன் தந்தீரே
என் பாவம் சாபம் ஒழிக்க தம் உயிர் தந்தீரே (2)

2. இரட்சகராய் இவ்வுலகில் வந்தீரே
இரட்சிப்பை அருளியே என்னை மீட்டீரே (2)
உந்தனின் சித்தம பல என்னில் குறித்து
உமக்காக ஓடிட பெலன் தந்தீரே (2)

Uyirodu Ezuhntha Christian Song Lyrics in English

Uyirodu Ezhundha En Yesuvae
Ummai Aaradhanai Seigindrom
Uyirodu Ezhundha En Yesuvae
Ummai Aaradhanai Seigindrom (2)

Ennai Meetu Kondeerae Kalvaari Siluvayil
En Paavam Mannitheer Kalvaari Siluvayil Kalvari
En Akramangal Mannitheer Kalvaari Siluvayil
Ummai Aaradhippaen Aaradhippaen (2)

1. Kallaraiyinil Neer Adikkappatteerae
Moondram Nalil Uyirodu Ezhundheerae (2)
Um Jeevan Vittu Enakku Jeevan Thandheerae
En Pavam Saabam Ozhika Tham Uyir Thandheerae (2)

2. Ratchagaraai Ivvulagil Vandheerae
Ratchippai Aruliyae Ennai Meeteerae (2)
Undhanin Sittham Pala Ennil Kurithu
Umakkaaga Odida Belan Thandheere (2)

Other Songs from Tamil Easter Song Album

Comments are off this post