Uyirodu Irrukum Naatkal Christian Song Lyrics
Uyirodu Irrukum Naatkal Ellam Unakke Naan Sontham Unakke Naan Sontham Tamil Christian Song Lyrics Sung By. Reegan Gomez.
Uyirodu Irrukum Naatkal Christian Song Lyrics in Tamil
1.உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம்
உமக்கே நான் சொந்தமே
உமக்கே நான் சொந்தமே – 2
இயேசுவே இயேசுவே
நீரே எந்தன் வாஞ்சையையா – 2
உமது மகிமைதான்
எனது ஏக்கமையா – 2
2. என் வாழ்வில் எல்லாம் புதிதாக்கினீரே
கோடி நன்றியையா
கோடி நன்றியையா – 2
3.உமக்காக என்னைப் பிரித்தெடுத்தீரே
உம்மோடு நடந்திடுவேன்
உம்மோடு நடந்திடுவேன் – 2
4.ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஊழியம் செய்திடுவேன்
ஊழியம் செய்திடுவேன் – 2
Uyirodu Irrukum Naatkal Christian Song Lyrics in English
1.Uyirodu Irukkum Nalkalellam
Unakke Naan Sontham
Unakke Naan Sontham – 2
Yesuvae Yesuvae
Neerae Enthan Vaanjai Aiya – 2
Umathu Magimai thaan
Enathu Yekkamaiya – 2
2.En Vaazhvil Ellam Puthithaakkineerae
Kodi Nandriyayya
Kodi Nandriyayya – 2
3.Umakkaaha Ennai Pirithedutheerae
Ummodu Nadanthiduvaen
Ummodu Nadanthoduvaen – 2
4.Jeevanulla Naatkal Ellaam
Oozhiyam Seithiduvaen
Oozhiyam Seithiduvaen – 2
Keyboard Chords for Uyirodu Irrukum Naatkal
Comments are off this post