Uyirodu Oor Uyiraga Song Lyrics

Uyirodu Oor Uyiraga Ontil Ontaka Kalantha Yesuvae Tamil Christian Song Lyrics From the Album Messia Vol 6 Sung By. S. Selvakumar.

Uyirodu Oor Uyiraga Christian Song Lyrics in Tamil

உயிரோடு ஓர் உயிராக
ஒன்றில் ஒன்றாக
கலந்த இயேசுவே என்னில்
கரைந்த இயேசுவே

1. எலும்போடு எலும்பாக என்
சதையோடு சதையாக
நரம்போடு நரம்பாக – என்
இரத்தத்தில் இரத்தமாக
உடல் முழுதும் கலந்தீரே
உயிரிலும் கலந்தீரே

2. நினைவோடு நினைவானீர்
கனவோடு கனவானீர்
பேச்சோடு பேச்சானீர் – என்
மூச்சோடு மூச்சா
என்னிலே என்னை தேடினாலும்
உம்மைதான் காணவே கூடும்

3. நீரின்றி ஒரு நொடியும்
நான் வாழ்ந்திடக்கூடுமோ
நீரில்லா வாழ்வதனை
நான் வாழ்ந்திட வேண்டுமோ
வாழ்வில் எதை இழந்தாலும் உம்மை
இழந்திடுவேனோ

4. எனக்காக உயிரை தந்து
உம் அன்பிலே விழவைத்தீர்
வருவேன் என்று போய்விட்டு
என் நெஞ்சையே ஏங்க வைத்தீர்
எப்போது நீர் வருவீரோ
எப்போது உம்மை காண்பேனோ

Uyirodu Oor Uyiraga Christian Song Lyrics in English

Uyirodu Or Uyiraaka
Ontil Ontaka Kalantha Yesuvae
Ennil Karaintha Yesuvae

1. Elumpodu Elumpaaka
En Sathaiyodu Sathaiyaaka
Narampodu Narampaaka – En
Iraththaththil Iraththamaaka
Udal Muluthum Kalantheerae
Uyirilum Karaintheerae

2. Ninaivodu Ninaivaaneer
En Kanavodu Kanavaaneer
Paechchodu Paechchaneer- En
Moochchodu Moochchaneer
Ennilae Ennai Thaetinaalum
Ummai Thaan Kaana Koodum

3. Neer Inti Oru Notiyum
Naan Vaalnthida Koodumo
Neer Illaa Vaalvathanai
Naan Vaalnthida Vaenndumo
Vaalvil Ethai Ilanthaalum
Ummai Ilanthiduvaeno

4. Enakkaaka Uyirai Thanthu
Um Anpilae Vila Vaiththeer
Varuvaen Entu Poyvittu
En Nenjaiyae Aenga Vaiththeer
Eppothu Neer Varuveer Aiyaa
Eppothu Ummai Kaannpaeno

Other Songs from Messia Vol 6 Album

Comments are off this post