Uyirthezhundharae Easter Song Lyrics

Uyirthezhundharae Jeyithezhundharae Mannavan Yesuvae Magimai Adainthaarae Tamil Easter Song Lyrics Sung By. Melvin Manesh.

Uyirthezhundharae Christian Song Lyrics in Tamil

உயிர்த்தெழுந்தாரே ஜெயித்தெழுந்தாரே
மன்னவன் இயேசுவே மகிமையடைந்தாரே (2)

உயிர்த்தெழுந்தார் இயேசு
ஜெயித்தெழுந்தார் இயேசு (2)

1. மரணமே உன் கூர் எங்கே?
பாதாளமே உன் ஜெயம் எங்கே? (2)
மரணம் ஜெயித்தார் பாதாளம் ஜெயித்தார்
திறவுகோல்களை பறித்துக்கொண்டார் (2)

2. பூரண சுகத்தை தந்தாரே
சாபத்தை முறித்து எழுந்தாரே (2)
புதிய வாழ்வு புதிய கிருபை
புதிய தரிசனம் புதிய வல்லமை (2)

3. மகிமையின் சாயல் நமக்குண்டு
பரிசுத்தர் கூட்டத்தில் பங்குண்டு (2)
மீண்டும் வருவார் இயேசு ராஜன்
நொடியில் மறுரூபம் அடைவோமே நாம் (2)

4. உயிருடன் எழுந்த இயேசுவை
சாட்சியாய் அறிவித்து உயர்த்துவோம் (2)
இயேசுவை அல்லால் வேறொரு தெய்வம்
உண்மையாக இல்லை என்போம் (2)

Uyirthezhundharae Christian Song Lyrics in English

Uyirthezhundharae Jeyithezhundharae
Mannavan Yesuvae Magimai Adainthaarae (2)

Uyirthezhundhaar Yesu
Jeyithezhundhaar Yesu (2)

1. Marandamae Un Koor Engae?
Baadhaalamae Un Jeyam Engae?
Maranam Jeithaar Baadhaalam Jeidhaar
Thiravukolkalai Parithukondaar (2)

2. Poorana Sugathai Thandhaarae
Saabathai Muridhu Ezhundharae (2)
Pudhiya Vaazhvu Pudhiya Kirubai
Pudhiya Dharisanam Puthiya Vallamai (2)

3. Magimaiyin Saayal Namakundu
Parisudhar Koottathil Pangundu (2)
Meendum Varuvaar Yesu Rajan
Nodiyil Maruroobam Adaivomae Naam (2)

4. Uyirudan Ezhundha Yesuvai
Saatchiyaai Arividhu Uyarthuvom (2)
Yesuvai Allaal Veroru Devam
Unmaiyaaga Illai Enpom (2)

Other Songs from Tamil Easter Song Album

Comments are off this post