Uyirulla Natkal Christian Song Lyrics

Artist
Album

Uyirulla Natkal Ellaam Yesuvai Naan Paaduven Tamil Christian Song Lyrics From The Album Irangidum Vol 1 Sung By. Joshua Li.

Uyirulla Natkal Christian Song Lyrics in Tamil

உயிருள்ள நாட்கள் எல்லாம் இயேசுவை நான் பாடுவேன் (2)
எந்தன் வாழ்வில் நீரே நேசர் உம்மை என்றும் நேசிப்பேன் (2)

1. இயேசுவே உம் பெயரை நான் மனதில் எழுதி வைத்தேன்
நீர் இல்லாத ஒரு வாழ்வை நான் வாழ்ந்திட முடியுமோ
அன்பு நேசரே என் இராஜனே உம் அன்பு போதும் அய்யா
இனி வாழ்வது நான் அல்ல நீர் என்னில் வாழ்கின்றீர்

ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹோசன்னா
ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹோசன்னா (2)

2. அணைக்கும் உந்தன் கரங்களிலே ஆணிகள் அடித்தனரோ
நீர் தாகம் என்று சொல்லும் போது காடியை கொடுத்தனரோ
இதுவல்லவோ உம் நேசமே ஒரு போதும் மறவேன் அய்யா
எனக்காகவே நீர் மரித்தீர் அய்யா உமக்காக வாழ்கின்றேன்

Uyirulla Natkal Christian Song Lyrics in English

Uyirulla Natkal Ellaam Yesuvai Naan Paaduven (2)
Enthan Vazhvil Neerae Naesar Ummai Endrum Naesipaen (2)

1. Yesuvae Um Peyarai Naan Manadhil Ezhuthi Vaithaen
Neer Illatha Oru Vaazhvai Naan Vazhnthida Mudiyumo
Anbu Neasarae En Rajanae Um Anbu Pothum Aiya
Ini Vazhvathu Naan Alla Neer Ennil Vazhgindreer

Hallelooyah Hallelooyah Hosanna
Hallelooyah Hallelooyah Hosanna (2)

2. Anaikkum Unthan Karanggalilae Aanigal Adiththanaro
Neer Thaagam Endru Sollum Pothu Kaaddiyai Koduthanaro
Ithuvallavo Um Nesamae Oru Pothum Maravaen Aiya
Enakkaagavae Neer Maritheer Aiya Umakkaaga Vaazhgindraen

Keyboard Chords for Uyirulla Natkal

Other Songs from Irangidum Vol 1 Album

Comments are off this post