Uyranthavar Neer Song Lyrics
Uyranthavar Neer Unnathar Neer Pathinaayirangalil Siranthavar Neer Vallavar Neer Tamil Christian Song Lyrics Sung by. P. Blessed Prince.
Uyranthavar Neer Christian Song Lyrics in Tamil
உயர்ந்தவர் நீர்
உன்னதர் நீர்
பதினாயிரங்களில் சிறந்தவர் நீர்
வல்லவர் நீர்
மகத்துவர் நீர்
கேருபீன்கள் மத்தியில் வாசம் செய்கிறீர்
பரிசுத்தரே பரிசுத்தரே
உம்மை உயர்த்தியே ஆராதிப்போம்
மகத்துவரே மகிமை உள்ளவவரே
உம்மை உயர்த்தியே ஆராதிப்போம்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உண்மையாய் ஆராதிப்பேன் -3
வானங்களில் உயர்ந்திருக்கிறீர் (வீற்றிருக்கிறீர் )
வல்லமையாய் ஆட்சி செய்கிறீர் – 2
வரப்போகிறீர் எங்கள் மணவாளரே
உம்மையன்றி யாரை துதிப்பேன்
வரப்போகிறீர் எங்கள் மஹாராஜாவே
உம்மையன்றி யாரை சேவிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உண்மையாய் ஆராதிப்பேன் -3
சேனைகளின் கர்த்தர் நீரே
சிங்காசனம் வீற்றிருக்கிறீர்
வரப்போகிறீர் எங்கள் மணவாளரே
உம்மையன்றி யாரை துதிப்பேன்
வரப்போகிறீர் எங்கள் மஹாராஜாவே
உம்மையன்றி யாரை சேவிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உண்மையாய் ஆராதிப்பேன் -3
Uyranthavar Neer Christian Song Lyrics in English
Uyranthavar Neer
Unnathar Neer
Pathinaayirangalil Siranthavar Neer
Vallavar Neer
Magathuvar Neer
Kerubeengal Mathiyil Vaasam Seigireer
Parisutharae Parisutharae
Ummai Uyarthiyae Aaraathipen
Magathuvarae Magimai Ullavarae
Ummai Uyarthiyae Aaraathipen
Ummai Aaraathipen – Aaraathipen
Unmaiyaai Aaraathipen -3
Vaanangalil Uyarnthirukireer
Vallamiyaai Aatchi Seigireer
Vaanangalil Uyarnthirukireer
Vallamiyaai Aatchi Seigireer
Varapogum Enthan Manavaalarae
Ummai Antri Yaarai Thuthipen
Varapogum Enthan Maharaajavae
Ummai Antri Yaarai Sevipen
Ummai Aaraathipen – Aaraathipen
Unmaiyaai Aaraathipen -3
Senaigalin Karthar Neeare
Singaasanam Veetrirukireer
Senaigalin Karthar Neeare
Singaasanam Veetrirukireer
Varapogum Enthan Manavaalarae
Ummaiantri Yaarai Thuthipen
Varapogum Enthan Maharaajavae
Ummai Antri Yaarai Sevipen
Ummai Aaraathipen – Aaraathipen
Unmaiyaai Aaraathipen -3
Comments are off this post