Vaaliba Nanbanae Christian Song Lyrics

Artist
Album

Vaaliba Nanbanae Ezhundhu Vaa Yesuvidam Indrae Vaa Un Vazhvai Endrum Azhagaai Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 6 Sung By. David T.

Vaaliba Nanbanae Christian Song Lyrics in Tamil

வாலிப நண்பனே (நங்கையே)
எழுந்து வா இயேசுவிடம் இன்றே வா (2)

உன் வாழ்வை என்றும் அழகாய் வணைவார்
உந்தன் காரியம் நேர்த்தியாய் செய்வார் (2)
உந்தனின் எதிர் காலம் ஜெயம் ஜெயமே (2)

1. காண்பதெல்லாம் மெய்யென்று நம்பாதே நண்பா
கண்காணும் காட்சிகள் எல்லாமே மாயை (2)
விழிகளின் பிரியம் அழித்திடுமே (2)
வீழ்ந்திடாதே அழிந்திடாதே வாலிபனே (என்) வாலிபனே (2)
வாலிபனே ஒஹோ வாலிபனே
வாலிப மகனே (மகளே) எழுந்து வா இயேசுவிடம் இன்றே வா (2)

2. சிறகடித்து பறக்க சிந்திக்கும் வயது
சிற்றின்ப ஆசையால் அலை பாயும் மனது (2)
வேடன் வலையை விரித்திடுவான் (2)
வீழ்ந்திடாதே அழிந்திடாதே வாலிபனே (என்) வாலிபனே (2)
வாலிபனே ஓஹோ வாலிபனே

3. எல்லாவற்றிற்கும் ஒரு காலத்தை நம் தேவன் வைத்தார்
எல்லாமே நன்மையை உன் வாழ்வில் செய்வார் (2)
கர்த்தரின் வேலைக்காய் பொறுமையுடன் (2)
காத்திரு நீ ஜெபித்திரு நீ வாலிபனே (என்) வாலிபனே (2)
வாலிபனே ஓஹோ வாலிபனே

Vaaliba Nanbanae Christian Song Lyrics in English

Vaaliba Nanbanae (Nangaiyae)
Ezhundhu Vaa Yesuvidam Indrae Vaa (2)

Un Vazhvai Endrum Azhagaai Vanaivaar
Undhan Kaariyam Naerthiyaai Seivaar (2)
Undhanin Edhir Kalam Jeyam Jeyamae (2)

1. Kaanbathellam Meiyendru Nambathae Nanbaa
Kankaanum Kaatchigal Ellaamae Maayai (2)
Vizhigalin Piriyam Azhithidumae (2)
Veezhndhidaathae! Azhindhidathae! Vaalibanae! (En) Vaalibanae! (2)
Vaalibanae Oh Vaalibanae
Vaaliba Maganae (Magalae) Ezhunthu Vaa Yesuvidam Indrae Vaa (2)

2. Siragadithu Parakka Sindhikkum Vayadhu
Sittrinba Aasaiyaal Alai Paayum Manadhu (2)
Vaedan Valaiyai Virithiduvaan (2)
Veezhndhidaathae! Azhindhidathae! Vaalibanae! (En) Vaalibanae! (2)
Vaalibanae Oh Vaalibanae

3. Ellavatrirkum Oru Kaalathai Nam Dhevan Vaiththaar
Ellamae Nanmaiyai Un Vazhvil Seivaar (2)
Kartharin Vaelaikkai Porumaiyudan (2)
Kaatthiru Nee Jebitthiru Nee Vaalibanae! (En) Vaalibanae! (2)
Vaalibanae Oh Vaalibanae

Keyboard Chords for Vaaliba Nanbanae

Other Songs from Uthamiyae Vol 6 Album

Comments are off this post