Bro.J.Rajeiv – Vaanam Nookki Song Lyrics

Vaanam Nookki Christian Song Lyrics in Tamil and English From GSM-25 Jesus Second Coming Song Sung By. Bro.J.Rajeiv

Vaanam Nookki Christian Song Lyrics in Tamil

வானம் நோக்கி பார்க்கும்
கண்கள் எல்லாம் ஏங்கும்
உம் வருகையின் நாளினை
எண்ணி எண்ணி மனம் ஏனோ ஓஓஓஓ …..
தவிக்குது ஏங்குது உம் நேசத்தால்
உயிர் வாழ்கின்றது உயிர் வாழ்கின்றது

பூமிக்கு வந்தீர் மானுடர் எமக்காய்….
சிலுவையை சுமந்தீர் ஜீவனைத் தந்தீர்…
சத்துரு தலையை மிதித்தீர்
மரணத்தின் கூரை உடைத்தீரே…
சத்துரு தலையை மிதித்தீர்
மரணத்தின் கூரை உடைத்தீரே..

நிரந்தரம் இல்லை
இப்பூமியில் எதுவும் ம்ம்ம்ம்
நித்தியம் தருவீர் சத்தியர் நீரே ஏஏஏஏஏ
வாக்கு மாறாத தேவனே
வார்த்தையில் உண்மையுள்ளவரே
வாக்கு மாறாத தேவனே
வார்த்தையில் உண்மையுள்ளவரே

Vaanam Nookki Christian Song Lyrics in English

Vaanam Nookki paarkkum
Kangal ellaaam eangum
Um varugaiyin naalinai
Enni enni manam eano OhOhOhOh…
Thavikkuthu eanguthu um nesaththal
Uyir vaazhkindrathu uyir vaazhkindrathu

Boomikku vantheer mudar emakkaai
Siluvaiyai sumantheer jeevanai thantheer
Saththuru thalaiyai mithiththeer
Maranaththin koorai udaitheere
Saththuru thalaiyai mithiththeer
Maranaththin koorai udaitheere

Nirantharam illai
Ibboomiyil ethuvum mmmm
Nithiyam tharuveer sathiyar neere Eaa..
Vakku maaratha thevane
Vaarthaiyil unmaiyullavare
Vakku maaratha thevane
Vaarthaiyil unmaiyullavare

Other Songs from GSM-25 Jesus Second Coming Song Album

Comments are off this post