Vaanam Vittirangi Song Lyrics
Vaanam Vittirangi Vanthavar Manithanaai Piranthavar Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Vijayakumar.
Vaanam Vittirangi Christmas Song Lyrics in Tamil
வானம் விட்டிறங்கி வந்தவர்
மனிதனாய் பிறந்தவர்
என் பாவமெல்லாம்
தன் மேல் ஏற்றவர்
இம்மானுவேலே தேவன் நம்மோடிருக்கின்றார்
நம்மை மீட்க தம்மைத் தந்தவர் (2)
1. தமது ஜனத்தை பத்திரமாக
இரட்சிக்க வந்தவரே (2)
சாத்தானின் கிரியைகள் அழிக்க வந்த
மெய்யான கிறஸ்தேசுவே (2)
2. மேய்ப்பர்கள் மத்தியில் சந்தோஷ செய்தியை
தூதர்கள் கொண்டு வந்தாரே (2)
துக்கங்கள் நீக்கி ஒன்றாக கூடி
தேவனைப் பணிந்திட்டார்கள் (2)
Vaanam Vittirangi Christmas Song Lyrics in English
Vaanam Vittirangi Vanthavar
Manithanaai Piranthavar
En Paavamellam
Than Mel Yetravar
Immanuele Devan Nammodirukinrar
Nammai Meetka Thammai Thanthavar (2)
1. Thamathu Janathhai Pathiramaaga
Ratchikka Vanthavare (2)
Saathanin Kiriyaigal Azhikka Vantha
Meiyyaana Kiristhesuve (2)
2. Meippargal Mathiyil Santhosa Seithiyai
Thoodhargal Konduvanthaare (2)
Thukkangal Neeki Onraaga Koodi
Devanai Paninthitaargal (2)
Comments are off this post