Vaangappa Aaviyaanavarae Song Lyrics

Vaangappa Aaviyaanavarae Neenga Tamil Christian Song Lyrics From the Album Ezhuputhal Paadalgal Vol 1 Sung By. Lucas Sekar.

Vaangappa Aaviyaanavarae Christian Song in Tamil

வாங்கப்பா ஆவியானவரே நீங்க
வந்தா தான் எங்களுக்கு விடுதலை – 2
ஊற்றிடுமே உம் ஆவியை
ஊற்றிடுமே உம் வல்லமையை – 2

1. தாவீதின் மேலே இறங்கினீரே
கோலியாத்த முறியடித்தீர் – 2
எங்க மீது இறங்கிடுமே
சாத்தானை ஜெயித்திடவே – 2

2. சிம்சோனின் மேலே இறங்கினீரே
பலத்த காரியம் செய்திரே-ஐயா – 2
எங்க மீது இறங்கிடுமே
போராட்டங்கள் ஜெயித்திடவே – 2

3. எளிமையும் சிறுமையுமானவர்கள்
எங்க மீது இறங்கிடுமே – 2
உம்மையல்லாமல் இவ்வுலகில் வேறே
துணையும் இல்ல நாதா – 2

4. மேல்வீட்டறையிலே இறங்கினீரே
சீஷர்கள் யாவரும் பெலனடைந்தார் – 2
எங்க மீது இறங்கிடுமே சாட்சியுள்ள
வாழ்க்கை வாழ்ந்திடவே – 2

Vaangappa Aaviyaanavarae Christian Song in English

Vangappa Aaviyanavarae Neenga
Vantha Than Engalukku Viduthalai – 2
Utridumae Um Aaviyai
Utridumae Um Vallamaiyai – 2

1. Thavithin Malae Eragincerae
Goliyathai Muritheerae – 2
Enga Methu Eragidumae
Sathanai Jeithidavae – 2

2. Simsonin Malae Eragineerae
Balatha Kariyam Seitheerae – Aiyya – 2
Enga Methu Eiragidumae
Porattangal Jeithidavae – 2

3. Elimaiyum Sirumayanavargal
Enga Methu Eragidumae – 2
Ummaiyallamal Evulagil Verae
Thunnai Ellai Nadha – 2

4. Maelvittaraiyilae Eragineerae
Sishargal Yavarum Belanadainthar – 2
Enga Methu Hragidumae Satchiyulla
Vazhkai Vazhthidavae – 2

Keyboard Chords for Vaangappa Aaviyaanavarae

Other Songs from Ezhuputhal Paadalgal Vol 1 Album

Comments are off this post