Vaanjayellam – Peter Parker Song Lyrics
Vaanjayellam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Peter Parker
Vaanjayellam Christian Song Lyrics in Tamil
வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே
ஏக்கமெல்லாம் உம் சமூகமே -2
உருவாக்கிடும் உயிர்ப்பித்திடும்
தேவ பிரசன்னமே
உருவாகிடும் என்னை உயிர்ப்பித்திடும்
தேவ பிரசன்னமே
பிரசன்னமே பிரசன்னமே
தேவ பிரசன்னமே (2)
என்னை ஏந்திடும்
என்னை தங்கிடும்
என்னை சுமந்திடும்
என்னை நடத்திடும்
தேவ பிரசன்னமே (2)
1.உடைந்து போன நேரம்
ஆறுதல் உம் பிரசன்னமே
தளர்ந்து போன நேரம்
தூக்கினதும் பிரசன்னம் -2
யாருமில்லா நேரத்தில் துணையாக வந்ததே
பெலவீன நேரத்தில் பெலன் ஈந்து தந்தே -2
2.தரிசனங்கள் தந்து
எழும்ப செய்த பிரசன்னமே
அன்றாட கிருபையை
ருசிக்க செய்த பிரசன்னமே (2)
என் முன்னே வாய்த்த லக்கை சென்றடைய செய்யுமே
எனக்காக குறித்த யாவும் என்னிடமாய் சேர்க்குமே (2)
Vaanjayellam Christian Song Lyrics in English
Vaanjayellam Um Prasanname
Ekkamellam Um Samugame -2
Uruvaakidum, Uyirpithidum
Deva Prasaname
Uruvaakidum, ennai Uyirpithidum
Deva Prasanname
Prasaname, Prasanname
Deva Prasanname (2)
Ennai Endhidum
Ennai Thangidum
Ennai Sumandhidum
Ennai Nadathidum
Deva Prasanname (2)
1.Udaindhu Pona Neram
Aarudhal Um Prasanname
Thalarndhu Pona Neram
Thookinadhum Prasanname -2
Yaarumilla Nerathil Thunayaaga Vandhadhe
Belaveena Nerathil Belan Eendhu thandhdhe -2
2.Dharisanangal Thandhu
Ezhumba seidha Prasanname
Andraada Kirubayai
Rusika seidha Prasanname (2)
En Munne vaitha Lakkai Sendradaya seiyume
Enakaaga Kuritha Yaavum Ennidamai Serkkume (2)
Comments are off this post