Vaanodu Oli Veesum – Giftah James Song Lyrics

Vaanodu Oli Veesum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Giftah James

Vaanodu Oli Veesum Christian Song Lyrics in Tamil

வானோடு ஒளி வீசும் இரவிலே
செய்தி கேட்டு ஆட்டு இடையரே
ஊரெங்கும் பனி தூவும் குளிரிலே
பாலனை கண்டு கண்டு வியந்தனரே

கண்ணே கண்ணின் மணியே
முன்னே தொழுவோம் அருகே
என்னே அழகின் அழகே
அடடா அடடா

Christmas happy happy
Christmas Christmas
Christmas merry merry
Christmas Christmas
Christmas Holy holy
Christmas Christmas

1.ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
ஆண்டவர் வருகையை எண்ணி தான்
பூமியின் தாகம் தீர்த்திடவே
மண்குடில் தன்னில் பிறந்தாரே -2
ஏடோடி வந்தனர் ராஜாக்கள் மூவர்
பரிசுகள் கைகளில் ஏந்தியே
உலகாள போகும் மன்னவர் அங்கு
பணிந்து நின்று வாழ்த்து பாடியே

2.பாலன் புன்னகை பேரழகில்
லீலி புஷ்பமும் தோற்று விடும்
வாடை தென்றலும் வாழ்த்த வரும்
உலகம் வணங்கும் திரு நாளே -2
தவிப்போர்க்கு உதவிகள் செய்வோமே
கிறிஸ்துமஸ் தாத்தாவை கண்டு மகிழ்வோமே
புத்தாடை அணிந்து கொண்டாடி நாமும்
விருந்தோடு அன்பை பகிர்வோமே

Vaanodu Oli Veesum Christian Song Lyrics in English

Vaanodu oli veesum iravile
Seithi kettu aattu idaiyare
Oorengum pani thoovum kulirile
Palanai kandu kandu viyanthanare

Kanne kannin maniye
Munne thozhuvom aruke
Enne zhagin azhage
Adadaa Adadaa

Christmas happy happy
Christmas Christmas
Christmas merry merry
Christmas Christmas
Christmas Holy holy
Christmas Christmas

1.Aayiram aayiram aandugalaai
Aandavar varugaiyai enni thaan
Boomiyin thaagam theerththidave
Mankudil thannil piranthaare -2
Eadodi vanthanar rajaakkal moovar
Parisugal kaigalil eanthiye
Ulagaala pogum mannavare angu
Paninthu nindru vaazhtthu paadiye

2.Paalan punnagai perazhagil
Leeli pushpamum thotru vidum
Vaadai thendralum vaazhththa varum
Ulagam vanangum thiru naale -2
Thavipporkku uthavigal seivome
Christmas thaaththaavai kandu magizhvome
Puththaadai aninthu kondaadi Naamum
Virunthodu anbai pagirvome

Other Songs from Tamil Christmas Song 2025 Album

Comments are off this post