Vaarthaiyaanavarae – Johnsam Joyson Song Lyrics
Vaarthaiyaanavarae Aathiyil Irunthavarae Enakkai Vanthavarae Ellam Tharubavarae Tamil Christian Song Lyrics Sung By. Johnsam Joyson.
Vaarthaiyaanavarae Christian Song Lyrics in Tamil
என்னை உருவாக்கினீர் உந்தன் வார்த்தையால்
என்னை உயிர்பித்ததும் உந்தன் வார்த்தையால் (2)
எனை ஆற்றினீர் தேற்றினீர் உம் வார்த்தையால்
எனை தாங்கினீர் எனை சுமந்தீர் உம் வார்த்தையால் (2)
வார்த்தையானவரே ஆதியில் இருந்தவரே
எனக்காய் வந்தவரே எல்லாம் தருபவரே (2)
1. நீர் செய்வதை யாரால் தடுத்திட கூடும்
நீர் சொன்னதை யாரால் எதிர்த்திட கூடும் (2)
நீர் செய்வதை தடுப்பவன் இல்லை
சொன்னதை எதிர்ப்பவன் இல்லை (2)
வல்லமை நிறைந்த வார்த்தையானவரே – இயேசுவே
2. நீர் குறித்தத்தை யாரால் அழித்திட கூடும்
நீர் உரைத்ததை யாரால் மறுத்திட கூடும் (2)
நீர் குறித்தத்தை அழிப்பவன் இல்லை
உரைத்ததை மறுப்பவன் இல்லை (2)
வல்லமை நிறைந்த வார்த்தையானவரே – இயேசுவே
Vaarthaiyaanavarae Christian Song Lyrics in English
Ennai Uruvaakkineer Unthan Vaarththayaal
Ennai Uyirppiththathum Unthan Vaarththayaal (2)
Ennai Aatrineer Thetrineer Um Vaarththayaal
Ennai Yenthineer Sumantheer Um Vaarthayaal (2)
Vaarthaiyaanavarae Aathiyil Irunthavarae
Enakkai Vanthavarae Ellam Tharubavarae (2)
1. Neer Seivathai Yaraal Thaduthida Koodum
Neer Sonnathai Yaaraal Ethirthida Koodum (2)
Neer Seivathai Thaduppavan Illai
Sonnathai Ethirppavan Illai (2)
Vallamai Niraintha Vaarthaiyaanavarae -Yesuvae
2. Neer Kurithathai Yaaraal Azhiththida Koodum
Neer Uraithathai Yaaraal Maruththida Koodum (2)
Neer Kuriththathai Azhippavan Illai
Uraiththathai Maruppavan Illai (2)
Vallamai Niraintha Vaarthaiyaanavarae -Yesuvae
Comments are off this post