Vaarthaiye Christian Song Lyrics
Vaarthaiye Vaarthaiye Yesuve Antha Vaarthaiye Vaanamum Boomiyum Tamil Christian Song Lyrics Sung By. Maneksha Babu.
Vaarthaiye Christian Song Lyrics in Tamil
வார்த்தை மாம்சமானதே
வழியும் சத்யமானதே
வார்த்தை ஜீவனானதே
வல்ல தேவனானதே
வார்த்தையே வார்த்தையே
இயேசுவே அந்த வார்த்தையே
வானமும் பூமியும் ஒழிந்தே போகலாம்
தேவனின் வார்த்தைகள் ஒருபோதும் அழியாதே
1. மாறும் இந்த உலகிலே
மாறாது அவர் வார்த்தையே
உடைந்துபோன இதயங்களை
உருவாக்கும் வார்த்தையே
2. காற்றும் அந்த கடலுமே
கர்த்தர் சொல்ல அடங்குமே
கண்கள் அற்ற மனிதரும்
காண்பரே கர்த்தர் வார்த்தையால்
Vaarthaiye Christian Song Lyrics in English
Vaarthai Maamsam Aanathe
Vazhiyum Sathyam Aanathe
Vaarthai Jeevan Aanathe
Valla Devan Aanathe
Vaarthaiye Vaarthaiye
Yesuve Antha Vaarthaiye
Vaanamum Boomiyum Ozhinthe Pogalam
Devanin Vaarthaigal Oru Podhum Azhiyaathe
1. Maarum Indha Ulagile
Marathavar Vaarthaiye
Udainthu Pona Idhayangalai
Uruvakkum Vaarthaiye
2. Kaatrum Andha Kadalume
Karthar Solla Adangume
Kangal Attra Manitharum
Kaanbare Avar Vaarthaiyaal
Comments are off this post