Vaarum Thooya Aaviye Vanthu En Lyrics
Vaarum Thooya Aaviye Vanthu En Tamil Christian Song Lyrics.
Vaarum Thooya Aaviye Vanthu En Christian Song in Tamil
1. வாரும் தூய ஆவியே
வந்து என் மேல் இறங்கும்
பெலவீன பாண்டம் நான்
தேவ பெலத்தால் இடைகட்டுமே
ஹாலேலூயா ஹாலேலூயா – 4
2. உயிர்ப்பிக்கும் ஆவியே
இறங்கி நீர் வாருமே
உன்னத ஆவியே
இறங்கி நீர் வாருமே
3. கிருபையின் ஆவியே
மகிமையின் ஆவியே
ஞானத்தின் ஆவியே
தேற்றரவாளனே
