Vaarungal Gethsemaneku Jesus Redeems Song Lyrics

Vaarungal Gethsemaneku Jesus Redeems Song Lyrics in Tamil and English From Jesus Redeems.

Vaarungal Gethsemaneku Jesus Redeems Song Lyrics in Tamil

வாருங்கள் கெத்செமனேக்கு
பாருங்கள் நேசர் இயேசுவை
கேளுங்கள் அவர் ஜெபசத்தத்தை
அவரோடு இணைந்தே ஜெபித்திடுங்கள்

1. முழங்காலில் நின்று கண்ணீர் சிந்தி
கதறி ஜெபிக்கும் கர்த்தரோடிணைந்து
முழங்காலில் ஜெபிக்க வாருங்கள் (2)

2. உலகத்தின் மாந்தர் மீட்பு அடைய
புலம்பி ஜெபிக்கும் கர்த்தரோடிணைந்து
நம் ஜனம் மீட்டிட ஜெபித்திடுங்கள்

3. மரண துக்கத்தில் இரத்தம் சிந்தி
மன்றாடி ஜெபிக்கும் கர்த்தரோடிணைந்து
ஊக்கமாய் ஜெபிக்க வாருங்கள்

Lyrics in English

Vaarungal Gethsemanekku
Paarungal Nesar Yesuvai
Kelungal Avar Jebasaththathai
Avarodu Inaindhae Jebiththidungal

Muzhankaalil Nindru Kanneer Sindhi
Kadhari Jebikkum Karththarodinaindhu
Muzhankaalil Jebikka Vaarungal

Ulagaththin Maanthar Meetpu Adaiya
Pulambi Jebikkum Karththarodinaindhu
Nam Janam Meettida Jebiththidungal

Marana Thukkaththil Iraththam Sindhi
Mandradi Jebikkum Karththarodinaindhu
Ukkamaai Jebikka Vaarungal

Other Songs from No Information Album

Comments are off this post