Vaasalae Song Lyrics
Artist
Album
Vaasalae Song Lyrics in Tamil and English Sung By. Godson GD.
Vaasalae Christian Song Lyrics in Tamil
என் ஜீவ வாசல் இயேசுவே
நல் மேய்ப்பர் என்றும் நீர் தானே (2)
உமக்குள்ளே சென்று உள்ளும் புறம்பும்
மேய்ச்சலை கண்டிடுவேன்பயமின்றி வாழ்ந்திடுவேன்
வாசலே வாசலே
மேய்ப்பரே உம்மை நேசிப்பேன் (2)
1. உம் தொழுவம் நான் சேர்ந்தவன் அல்ல
ஆனாலும் நீர் சேர்த்து கொண்டீர் (2)
ஓநாய்கள் சூழ்ந்த போதும்
உம் ஜீவனை தந்து மீட்டர் (2)
2. சோர்ந்து போன நேரமெல்லாம்
தோளில் என்னை தூக்கி கொண்டீர் (2)
பெலன் அற்ற வேளையெல்லாம்
உம் வார்த்தையால் தேற்றுடுவீர் (2)
3. உம் சத்தத்தை கேட்டிடுவேன்
உம் பின்னே நான் சென்றிடுவேன் (2)
என்னை நீர் நன்கறிவீர்
எனக்காகவே யாவும் செய்வீர் (2)
Comments are off this post