Vaazha Vazhi – Pr.Paul Titus Song Lyrics

Vaazha Vazhi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Paul Titus, Pr.Aaron Bala

Vaazha Vazhi Christian Song Lyrics in Tamil

வாழ வழி தெரியவில்லை
சமீபிக்குதே என் வாழ்வில் எல்லை -2
நானே வழி என்ற என் இயேசுவே
நானே வழி என்ற என் இயேசுவே
உம்மிடம் வந்து சேர
தினம் வழி நடத்திடுமே -2

1.கப்பல் கடலில் பல நாள் அலைந்து
கரை தேடி தீவிரித்து
திரும்புவது போல நான் -2
துன்ப உலகில் பல நாள் அலைந்தேன்
இன்பம் தரும் இயேசுவே
உம் சமூகம் வாஞ்சிக்கிறேன் -2

என் விழிகளில் இருந்து
கண்ணீர் துளி விழும் போது
விண்ணிலே இருந்தாலும் என்
கண்ணீர் கண்டவரே
கூப்பிடும் குரல் கேட்டு
என் குறைகள் தீர்ப்பவரே

வாழ்வேன் இயேசுவுக்காகவே
தாழ்வில் தூக்கி எடுத்தாரே -2

Vaazha Vazhi Christian Song Lyrics in English

Vaazha vazhi theriyavillai
Sameepikkuthe en vaazhvil ellai -2
Naane vazhi endra en yeasuve
Naane vazhi endra en yeasuve
Ummidam vanthu sera
Thinam vazhi nadaththidume -2

1.Kappal kadalil pala naal alainthu
Karai thedi theevirithu
Thirumpuvathu pola naan -2
Thunpa ulagil pala naal alainthean
Inpam tharum yeasuve
Um samugam vaanjikkirean -2

En vizhigalil irunthu
Kanneer thuli vizhum pothu
Vinnile irunthaalum en
Kanneer kandavare
Koopidum kural kettu
En kuraigal theerppavare

Vaazhvean yeasuvukkaagave
Thaazhvil thooki eduththaare -2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post