Vaazhnaal Ellam Lyrics
Vaazhnaal Ellam Song Lyrics in Tamil
வாழ்நாள் எல்லாம் வாழ்நாள் எல்லாம்
உமக்காய் வாழ்ந்திடுவேன்
வாழ்நாள் எல்லாம் வாழ்நாள் எல்லாம்
உம் பணி செய்திடுவேன் – 2
1. திறப்பிலே நின்று ஜெபித்திடுவேன்
தேசத்தின் சுவர்கள் அடைத்திடவே – 2
மனிதர்கள் உம்மை அறிந்திடவே
தந்துவிட்டேன் உம்மிடமே – 2
2. வருகைக்காக ஆயத்தமாய்
கண்களை ஏறெடுத்து காத்திருப்பேன் – 2
பரிசுத்தத்தை என்றும் காத்துக்கொள்வேன்
பரிசுத்தற்கே பரிசுத்தற்கே – 2
3. உருவாக்கிடும் உருவாக்கிடும்
பயன்படுத்தும் என்னை உமதாக்கிடும் – 2
உம்மைப்போல் மாற்றிடுமே
என்னை உம்மைப்போல் மாற்றிடுமே
Vaazhnaal Ellam Song Lyrics in English
Vaazhnaal Ellam Vaazhnaal Ellam
Umakkai Vazhnthiduven
Vaazhnaal Ellam Vaazhnaal Ellam
Um Pani Seithiduven – 2
1. Thirapile Nindru Jebithiduven
Thesathin Suvargal Adaithidavey – 2
Manithargal Ummai Arinthidavey
Thanthuvidden Ummidamey – 2
2. Varugaikaga Aayethemai
Kangalai Yeredhuthu Kaathirupen – 2
Paristhathai Endrum Kaathukolven
Parisutharke Parisutharke – 2
3. Uruvaakidum Uruvaakidum
Payanpadhuthum Ennai Umathakidum – 2
Ummaipol Maatrridumey
Ennai Ummaipol Maatrridumey
Comments are off this post