Vaazhnalellam Ennai Nadathuveer Lyrics
Vaazhnalellam Ennai Nadathuveer Muthir Vayathu Varai Ennai Thaanguveer Tamil Christian Song Lyrics Sung by. Jasmin Faith.
Vaazhnalellam Ennai Nadathuveer Christian Song Lyrics in Tamil
வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்
முதிர் வயது வரை என்னை தாங்குவீர் – 2
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய் போல அணைத்து வழி நடத்துவீர் – 2
1. வாழ்க்கையில் கசப்புகள் கலந்தாலும்
உம் நேசம் மதுரமாக மாற்றும் – 2
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய்போல அணைத்து வழி நடத்துவீர் – 2 – வாழ்நாள்
2. தேவைகள் அதிகம் இருந்தாலும்
அன்றன்று உம் அன்பு தாங்கும் – 2
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய்போல அணைத்து வழி நடத்துவீர் – 2 – வாழ்நாள்
Vaazhnalellam Ennai Nadathuveer Christian Song Lyrics in English
Vaazhnalellam Ennai Nadathuveer
Muthir Vayathu Varai Ennai Thaanguveer – 2
Nalla Thagappan Neer Um Tholin Meethu Yenathi
Thaai Pola Anaithu Vazhi Nadathuveer – 2
1. Vazhkkayil Kasappukal Kalanthaalum
Um Nesam Mathuramaga Matrum – 2
Nalla Thagappan Neer Um Tholin Meethu Yenathi
Thaai Pola Anaithu Vazhi Nadathuveer – 2 – Vazhnaal
2. Thevaigal Athigam Irunthaalum
Andrandru Um Anbu Thaangum – 2
Nalla Thagappan Neer Um Tholin Meethu Yenathi
Thaai Pola Anaithu Vazhi Nadathuveer – 2 – Vazhnaal
Keyboard Chords for Vaazhnalellam Ennai Nadathuveer
2 Comments