Robinson Peter – Valadhu Puram Song Lyrics
Valadhu Puram Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Robinson Peter
Valadhu Puram Christian Song Lyrics in Tamil
வலதுபுறம் சாயாதே
இடதுபுறம் சாயாதே
அக்கம்பக்கம் பார்க்காதே
முன்னேறு நீ -2
முன்னேறு நீ(2)
1.பின்னாலே வார்த்தை கேட்குது
முன்னாலே திட்டம் தெரியுது
மனசெல்லாம் பாரமாகுது
மறக்காமல் ஜெபிக்க வைக்குது -2
தலையெல்லாம் தண்ணீரும்
கண்களெல்லாம் கண்ணீரும்
இதுவே என் வாழ்க்கையானதே -2
2.சுமையெல்லாம் சுகமானதே
வழி எல்லாம் விலகி ஓடுதே
பகை எல்லாம் நட்பாய் மாறுதே
பரலோகம் வாழ்வில் வந்ததே -2
ஒன்றாக இணைவோம் ராஜ்யத்தை கட்டுவோம்
தேசத்தை கலக்கிடுவோம் -2
Valadhu Puram Christian Song Lyrics in English
Valathupuram saayathae
Idathupuram saayathae
Akkampakkam paarkkathae
Munneru nee -2
1.Pinnalae vaarthai ketkuthu
Munnalae thittam theriyuthu
Manasellam paaramaakuthu
Marakkaamal jebikka vaikkuthu -2
Thalaiellam thanneerum
Kangalellam kannerrum
Ithuvae en vaalkkaiyaanathae -2
2.Sumaiellam sugamaanathae
Vazhi ellam vilaki ooduthae
Pakai ellam natpaai maaruthae
Paralogam vaalvil vanthathae -2
Ondraaga inaivom rajiyaththai kattuvom
Desathai kalakkiduvom -2




Comments are off this post