Valaigal Kizhiyaththakka Song Lyrics
Valaigal Kizhiyaththakka Padagugal Amizhathakka Tamil Christian Song Lyrics From the Album Jebathotta Jeyageethangal Vol 40 Sung by. Father. Berchmans.
Valaigal Kizhiyaththakka Christian Song Lyrics in Tamil
வலைகள் கிழியத்தக்க படகுகள் அமிழத்தக்க
கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம்
ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம்
ஊர் எங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம்
1. இயேசுதான் இரட்சகர்
இயேசுதான் உலகின் மீட்பர்
நம் தேசம் அரியணுமே
நாவுகள் சொல்லணுமே
இயேசுதான் இரட்சகர் என்று
ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம்
ஊர் எங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம்
ஆழக்கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம்
2. ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள்
வல்லமையால் நிறைந்தவராய்
நிழல்பட்டால் அதிசயம்
ஆடை தொட்டால் உடல் சுகம்
அன்றாடம் நடந்திடுமே சபையிலே
ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம்
ஊர் எங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம்
ஆழக்கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம்
3. ஆவியினால் நிறைந்திடுவோம்
பேதுருபோல் அறிக்கை செய்வோம்
மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்லை
என்று நாம் முழங்கிடுவோம்
Valaigal Kizhiyaththakka Christian Song Lyrics in English
Valaigal Kizhiyaththakka Padagugal Amizhathakka
Koottaalikku Kodukkathakka Meengal Kaanbom
Orumanamaay Urachaagamaay Valaigal Veesuvom
Oor Engum Naadengum Narseithi Solvom
1. Yesuthaan Ratchagar
Yesuthaan Ulagin Meetpar
Nam Dhesam Ariyanumae
Naavugal Sollanumae
Yesuthaan Ratchagar Endru – Nam
Orumanamaay Urachaagamaay Valaigal Veesuvom
Oor Engum Naadengum Narseithi Solvom
Aazhakadalilae Adhigamaay Meen Pidippom
2. Sthevaan Seithaar Arputhangal
Vallamaiyaal Nirainthavaraay
Nizhalpattaal Adhisayam
Aadai Thottaal Udal Sugam
Andraadam Nadanthidumae Sabaiyilae
Orumanamaay Urachaagamaay Valaigal Veesuvom
Oor Engum Naadengum Narseithi Solvom
Aazhakadalilae Adhigamaay Meen Pidippom
3. Aaviyinaal Nirainthiduvom
Paedhurupol Arikkai Seivom
Manidhar Meetpadaiya Vaeru Oru Naamam Illai
Endru Naam Muzhangiduvom
Keyboard Chords for Valaigal Kizhiyaththakka
Comments are off this post