Valammaiyulla Devan Christian Song Lyrics
Valammaiyulla Devan Engal Devan Vakkumaara Devan Engal Devan Tamil Christian Song Lyrics Sung By. Sam Jayakumar.
Valammaiyulla Devan Christian Song Lyrics in Tamil
வல்லமையுள்ள தேவன் எங்கள் தேவன்
வாக்குமாறா தேவன் எங்கள் தேவன் (2)
வானம் அவர் சிங்காசனம்
பூமி அவர் பாதப்படி (2)
1. அவர் வாக்குத்தத்தம் செய்த கர்த்தராம்
அவர் வார்த்தையிலே உண்மை உள்ளவராம் (2)
அவர் நித்தியபிதா அவர் நீதியின் தேவன்
அவர் நேற்றும் இன்றும் மாறாதவர் (2)
2. அவர் அனைவர்க்கும் போதுமானவர்
அவர் அரவணைக்கும் அன்பு தந்தையாம் (2)
அவர் ஜீவனுள்ளவராம் அவர் வானிலுவராம்
அவர் வருகை மிக சமீபம் (2)
3. அவர் குஷ்டரோகியை ஸ்வஸ்தமாக்கினார்
அவர் சப்பாணியை நடக்க செய்தார் (2)
அவர் பரம வைத்தியாராம் அவர் பாசமுள்ளவராம்
அவர் அன்பு என்றும் மாறாதது (2)
Valammaiyulla Devan Christian Song Lyrics in English
Valammaiyulla Devan Engal Devan
Vakkumaara Devan Engal Devan (2)
Vaanam Avar Singasanam
Boomi Avar Pathapadi (2)
1. Avar Vakkuthatham Seitha Kartharam
Avar Varthaiyiley Unmai Ullavaram (2)
Avar Nithiya Pitha Avar Neethiyin Devan
Avar Netrum Indrum Marathavar (2)
2. Avar Anaivarukum Pothumanavar
Avar Aravanikum Anbu Thanthaiyam (2)
Avar Jeevanullavaram Avar Vanilluvaram
Avar Varugai Miga Sameebam (2)
3. Avar Kushtarogiyai Swasthamakinar
Avar Sappaniyai Nadaka Seithar (2)
Avar Parama Vaithiyaram Avar Paasamullavaram
Avar Anbu Endrum Marathathu.
Comments are off this post