Valibanae Vaa Valibane Christian Song Lyrics

Artist
Album

Valibanae Vaa Valibane Yesuvukai Nee Ezhundhuva Ezhundhu Kattuvom Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 3 Sung By. David T.

Valibanae Vaa Valibane Christian Song Lyrics in Tamil

வாலிபனே வா வாலிபனே
இயேசுவுக்காய் நீ எழுந்துவா (2)

எழுந்து கட்டுவோம் நீ எழுந்துவா
எடுத்து கட்டுவோம் நீ துணிந்துவா (2)

1. தேசங்கள் பாழாய் போகுதே
பாவங்கள் தண்ணீராய் பெருகுதே (2)
பாதாளம் வாரிக்கொள்ளுமுன்
தடுத்து நிறுத்த நீ எழுந்துவா (2)

2. அலங்கம் இடிந்து போனதே
குடிகள் சிறுமை அடைந்ததே (2)
எதிரியின் சேனை தாக்குமுன்
முதிலாய் நிற்க நீ எழுந்துவா (2)

3. தரிசனம் காண் நீ வாலிபா
பெலவான் கையின் அம்பு நீ (2)
கூர்மையான புதிய இயந்திரம் நீ
போரடிக்க நீ எழுந்துவா (2)

Valibanae Vaa Valibane Christian Song Lyrics in English

Valibanae Vaa Valibane
Yesuvukai Nee Ezhundhuva (2)

Ezhundhu Kattuvom Nee Yezhundhuva
Eduthu Kattuvom Nee Thunindhuva (2)

1. Desangal Pazhai Poguthae
Pavangal Thanneerai Peruguthae (2)
Padhalam Varikollumun
Thaduthu Nirutha Nee Ezhundhuva (2)

2. Alangam Idindhu Ponadhae
Kudigal Sirumai Adaindhathae (2)
Edhiriyin Saenai Thakumun
Madhilai Nirka Nee Ezhundhuva (2)

3. Darisanam Kaan Nee Valiba
Belavan Kaiyin Ambu Nee (2)
Koormaiyana Pudhiya Yendhiram Nee
Poradika Nee Ezhundhuva (2)

Keyboard Chords for Valibanae Vaa Valibane

Other Songs from Uthamiyae Vol 3 Album

Comments are off this post