Valibane – RJ Moses Song Lyrics
Valibane Valibane Yesu Unnai Kaangiraar Un Kanneer Thudaikindraar Tamil Christian Song Lyrics Sung By. R.J.Moses.
Valibane Christian Song Lyrics in Tamil
Chorus:
வாலிபனே வாலிபனே
இயேசு உன்னை காண்கின்றார்
உன் கண்ணீர் துடைக்கின்றார்
உனக்கு விடுதலை தருகின்றார் (2) கு விடு
Chorus
இந்த பாவ உலகத்திலே
நீ வாழ்வது கடினமே
உன் பெலத்தால் முடியாதே
என் தேவனால் கூடுமே (2)
Verse 1
இடுக்கமான பாதையில் நீ செல்கின்றாயோ
வாழ்க்கை வெறுக்கின்றதோ
வேதனை நெறுக்குகின்றதோ
நம்பினோர் கைவிட்டு சென்றார்களோ
தனித்து நிற்கின்றாயோ
தினமும் அழுகின்றாயோ
உன் கண்ணீரையே இயேசு துடைத்திடுவார்
உன்னை சந்தோஷத்தாலே நிரப்பிடுவார் (2) – வாலிபனே
Verse 2
உன் சரீர வேதனையாலே துடிக்கின்றதோ
மரணம் முடிவென்று நீயும் எண்ணுகிறாயோ
உன் வாழ்வில் அதிகமாக கவலை தானோ
வாழ்வில் நிம்மதி இன்றி தவிக்கும்
வாலிபன் நீயோ
உனக்கு நிம்மதி கிடைக்கும்
நாம் இயேசுவிடம்
உன் வாழ்வு செழிக்கும்
அவரண்டை வந்தால் (2)-வாலிபனே
உன் சிருஷ்டிகரை நினை – 3
உன் சிருஷ்டிகரை நினை
உன் சிருஷ்டிகரை நினை – 3
உன் சிருஷ்டிகரை நினை
Valibane Christian Song Lyrics in English
Chorus:
Valibane Valibane
Yesu Unnai Kaangiraar
Un Kanneer Thudaikindraar
Unakku Vidudhalai Tharugindraar (2)
Chorus
Intha Paava Ulagathiley
Nee Vaazhwadhu Kadinamay
Un Belathaal Mudiayaathey
En Devanaal Koodumay
Verse 1
Idukamaana Paathayil Nee Selgindrayoo
Vaazhkai Verukkindradho
Vaedhanai Nerukkugindradho
Nambinoar Kaivittu Sendraargaloa
Thanithu Nirkindraayo
Dhinamum Azhugindrayo
Un Kaneearaye Yesu Thudathiduvaar
Unnai Sandhoshathaalae Nirappiduvaar (2) – Vaalibanae
Verse 2
Un Sareera Vaedhanaiyaalae Thudikindradho
Maranam Mudivendru Neeyum Ennugirayo
Un Vaazhvil Adhigamaaga Kavalai Thaano
Vaazhvil Nimmadhi Indri Thavikkum
Vaaliban Neeyo
Unakku Nimadhi Kidaikum
Nam Yesuvidam
Un Vaazhvu Sezhikum
Avarandai Vandhaal (2) – Vaalibanae
Un Sirustigarai Ninai – 3
Un Sirustigarai Ninai
Un Sirustigarai Ninai – 3
Un Sirustigarai Ninai
Comments are off this post