Vallamai Christian Song Lyrics
Vallamai Vallamai Uyirthezupum Aaviyin Vallamai Tamil Christian Song Lyrics From The Album En Aasai Neerthaanaiyaa Vol 2 Sung By. J. Janet Shanthi.
Vallamai Christian Song Lyrics in Tamil
வல்லமை, வல்லமை
உயித்தெழுப்பும் ஆவியின் வல்லமை (2)
1. உனக்குள்ளாய் பாயட்டும்
எனக்குள்ளே இறங்கட்டும்
அற்புதம் நடக்கட்டும் அதிசயம்
காணட்டும் – என் கண்கள்தான்
வல்லமை, வல்லமை
உயித்தெழுப்பும் ஆவியின் வல்லமை
வல்லமை, வல்லமை (7)
2. பள்ளத்தாக்கிலே இறங்கிய வல்லமை
காய்ந்த எலும்புகளில் வீசிய வல்லமை (2)
அசைவு உண்டாக்கும் தேவ வல்லமை
காலுான்றி நிற்கச் செய்த ஆவி வல்லமை
3. பரலோகக் காற்றாய் இறங்கிய வல்லமை
குமுறல் உண்டாக்கும் ஆவியின் வல்லமை (2)
அக்கினியாய் இறங்கும் தேவ வல்லமை
புதிய நாவைத் தந்த ஜீவ வல்லமை
4. மரித்த இயேசுவை எழுப்பிய வல்லமை
மறுரூபமாக்கிய தேவனின் வல்லமை (2)
என்னில் வாசம் பண்ணும் ஆவிவல்லமை
சாவை வென்றுவிட்ட ஜீவ வல்லமை
Vallamai Christian Song Lyrics in English
Vallamai Vallamai
Uyirthezupum Aaviyin Vallamai (2)
1. Unakulai Paayatum
Enakulae Erangatum
Arputham Nadakatum Adhisayam
Kaanatum – En Kangalthan
Vallamai Vallamai
Uyirthezupum Aaviyin Vallamai
Vallamai Vallamai (7)
2. Palathakilae Irangiyae Vallamai
Kaindha Elunbugal Veesiya Vallamai (2)
Asaivu Undagatum Deva Vallamai
Kaalundri Nirka Seitha Aavi Vallamai
3. Paraloga Kaatrai Erangiya Vallamai
Kumural Undagum Aaviyin Vallamai (2)
Akkiniyai Erangum Deva Vallamai
Puthiya Naavai Thandha Jeeva Vallamai
4. Maritha Yesuvai Ezupiya Vallamai
Marurubamakiya Devanin Vallamai (2)
Ennil Vasam Panum Aavi Vallamai
Saavai Vendruvita Jeeva Vallamai
Comments are off this post