Vallamai Udayavan Christian Song Lyrics
Vallamai Udayavan Tamil Christian Song Lyrics From the Album Thaaveethin Oorilae Vol 15 Sung By. Rev Paul Thangiah.
Vallamai Udayavan Christian Song Lyrics in Tamil
1. வல்லமை உடையவன்
மகிமை ஆனவை
நம் வாழ்வில் செய்துவிட்டார்
பரிசுத்தமானவர் இரக்கம் உள்ளவர்
தம் வாக்குத்தத்தம் நிறைவேற்றினார்
அவர் தேவனாக வந்தார்
ஒரு மாட்டு தொழுவத்தில் பிறந்தார்
ஏழ்மையின் கோலம் தரித்தார்
ஒரு அடிமை போல் தம்மை தாழ்த்தினார்
Chorus:
என் ஆத்துமா (என் ஆத்துமா)
என் தேவனில் (என் தேவனில)
களிகூறுதே (களிகூறுதே)
என்றென்றுமே(என்றென்றுமே)
என் ஆத்துமா (என் ஆத்துமா)
என் நேசரை (என் நேசரை)
வாழ்த்திடுமே (வாழ்த்திடுமே)
என்றென்றுமே (என்றென்றுமே)
2. சர்வ வல்லவர்
சமாதானம் தருபவர்
சகல பாவம் போக்க பிறந்துவிட்டார்
சிந்தனை ஆள்பவர்
சர்வ லோகத்தின் ஆண்டவர்
சிறு பாலகனாக இப்பூவில் வந்தார்
தூதர் சேனை போற்றிட
மெய் ஓசை வானில் தொனித்திட
மேய்ப்பர்கள் கண்டு வியர்ந்திட
மண்ணின் மைந்தன் பூவில் உதித்தார்
Bridge:
அற்புதர் அதிசயர் ஆலோசனை கர்த்தரே
நித்தியர் நிலைத்திருப்பவர்
நன்மை செய்பவர் நம்மோடு இருபவர்
விலையற்ற என் இயேசுவே
இயேசுவே
Vallamai Udayavan Christian Song Lyrics in English
1. Vallamai Udayavan
Magimai Aanavai
Nam Vaazhvil Seyduvittaar
Parisuthamaanavar Irakkam Ullavar
Tham Vaakkuthatham Niraivaetrinaar
Avar Devanaaga Vandhaar
Oru Maattu Thulavathil Pirandhaar
Aezhmaiyin Kolam Tharithaar
Oru Adimai Pol Thammai Thaazhthinaar
Chorus:
En Aathumaa (En Aathumaa)
En Devanil (En Devanil)
Kalikoorudhae (Kalikoorudhae)
Endrendrumae (Endrendrumae)
En Aathumaa (En Aathumaa)
En Naesarai (En Naesarai)
Vaazhthidumae (Vaazhthidumae)
Endrendrumae (Endrendrumae)
2. Sarva Vallavar
Samadhaanam Tharubavar
Sagala Paavam Pokka Pirandhuvittaar
Sindhanai Aalbavar
Sarva Logathin Aandavar
Siru Palaganaaga Ipoovil Vandhaar
Thoodhar Senai Pottridal
Mel Osai Vaanil Dhonithida
Meypargal Kandu Viyarnthida
Mannin Maindhan Poovil Udhithaar
Bridge:
Arpudhar Adhisayar Alosanai Kartharae
Nithiyar Nilaaithirupavar
Nanmai Seybavar Nammodu Irupavar
Vilaiyatra En Yesuvae
Yesuvae
Keyboard Chords for Vallamai Udayavan
Comments are off this post