Vallamai Vendumae Song Lyrics
Vallamai Vendumae Indrae Vendum Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 2 Sung By. Daniel Jawahar.
Vallamai Vendumae Christian Song in Tamil
வல்லமை வேண்டும் இன்றே வேண்டும்
அக்கினி வேண்டும் எங்கள் சபையிலே
ஆலயம் நிரம்பும் ஊழியம் பெருகும்
மகிமையில் வளரும் இந்த நாளிலே
நன்றி சொல்லுவோம் நன்றி சொல்லுவோம்
நன்றி சொல்லுவோம் இயேசுவே (உமக்கே)
1. கிருபை வேண்டுமே உம் வரங்கள் வேண்டுமே
கனிகள் வேண்டுமே வாழ்விலே
அன்பு வேண்டுமே ஜெப ஆவி வேண்டுமே
நாம் ஜெபிக்கும் போதெல்லாம் பிரசன்னமே
புது புது பாஷை நமக்கு வேண்டும்
பெரிய காரியங்கள் நாங்கள் செய்திடுவோம்
வல்லமை மேலே வல்லமை வேண்டும்
மகிமையின் மேலே மகிமையே
2. நீர் தொட்டால் போதுமே என் வாழ்க்கை மாறுமே
உம் தொடுதல் வேண்டுமே இயேசுவே
அன்பு கூறுவேன் என் வாழ்வின் நாளெல்லாம்
என் உள்ளம் பாடுமே உம்மையே
பரிசுத்தம் வேண்டுமே என் பாவம் மாறுமே
உம் ரத்தம் என்னை கழுவுமே
Vallamai Vendumae Christian Song in English
Vallamai Vendum Indrae Vendum
Akkini Vendum Engal Sabaiyilae
Aalayam Nirambum Ooliyam Perugum
Magimaiyil Valarum Intha Naalilae
Nandri Solluvom Nandri Solluvom
Nandri Solluvom Yesuvae (Umakkae)
1. Kirubai Vendumae Um Varangal Vendumae
Kanigal Vendumae Vaazhvilae
Anbu Vendumae Jeba Aavi Vendumae
Naam Jebikum Naalelam Prasannamae
Puthu Puthu Bashai Namaku Vendum
Periya Kaariyam Naangal Seithiduvom
Vallamai Maelae Vallamai Vendum
Magimaiyin Maelae Magimaiyae
2. Neer Thottal Pothumae En Vaazhkai Maarumae
Um Thoduthal Vendumae Yesuvae
Anbu Kooruvaen En Vaazhvin Naalellaam
En Ullam Paadumae Ummaiyae
Parisutham Vendumae En Paavam Maarumae
Um Ratham Ennai Kazhuvumae
Comments are off this post