Vallamayin Aaviyae
Vallamayin Aaviyae Song Lyrics in Tamil
வல்லமையின் ஆவியே
வல்லமையின் ஆவியே
எனக்குளே வாருமே
என்னை உயிர் பெற செய்யுமே – 2
1. தண்ணீரை ரசமாக மாற்றிய வல்லமை
குருடரின் கண்களை திறந்திட வல்லமை
செவிடரை கேட்க செய்த உம் வல்லமை
பிசாசை துரத்தின அதிசய வல்லமை – வல்லமையின்
2. செங்கடல் இரண்டாக பிளந்த உம் வல்லமை
பார்வோனின் சேனையை வீழ்த்திய வல்லமை
மேகஸ்தம்பம் மேலிருந்து நடத்திய வல்லமை
வனாந்திரத்தில் மன்னாவை கொடுத்த உம் வல்லமை – வல்லமையின்
3. காரிருள் இருந்து காத்த உம் வல்லமை
கன்மலை மேல் என்னை நிறுத்திய வல்லமை
பாவத்தில் இருந்து மீட்ட உம் வல்லமை
இரட்சிப்பை கொடுத்த உம் இரத்தத்தின் வல்லமை – வல்லமையின்
தேவ ஆவியே
ஜீவ தண்ணீரே
அபிஷேகத்தினால் நிரப்புமே
உமக்காய் வாழ்ந்திட உமக்காய் உழைத்திட
உந்தன் கிருபையால் நிரப்புமே – 2 – வல்லமையின்
Vallamayin Aaviyae Song Lyrics in English
Vallamayin Aaviyae
Vallamayin Aaviyae
Enakkulae Vaarumae
Ennai Uyir Pera Seiyummae – 2
1. Thanneerai Rasamaga Maatriya Vallamai
Kurudarin Kangalai Thirandhita Vallamai
Sevidarai Ketka Seidha Um Vallamai
Pisaasai Thurathina Adhisaya Vallamai – Vallamayin
2. Senkadal Irandaga Pilandha Um Vallamai
Paarvonin Senayai Veezhthiya Vallamai
Megasthambam Melirundhu Nadathiya Vallamai
Vanaandhirathil Mannavai Kodutha Um Vallamai – Vallamayin
3. Kaarirul Irundhu Kaatha Um Vallamai
Kanmalai Mel Ennai Niruthiya Vallamai
Paavathil Irundhu Meeta Um Vallamai
Ratchippai Kodutha Um Raththathin Vallamai – Vallamayin
Dheva Aaviyae
Jeeva Thanneerae
Abishegathinal Nirappumae
Umakkai Vaalndhida Umakkai Ulaithida
Undhan Kirubayal Nirappumae – 2 – Vallamayin
Keyboard Chords for Vallamayin Aaviyae
Comments are off this post