Vallamiyodu Thaan Christian Song Lyrics
Vallamiyodu Thaan Arasaluvaen Naan Endha Nalumae Yesuvodu Than Vittar Veetriduvaen Naan Tamil Christian Song Lyrics Sung By. Sucharita Moses.
Vallamiyodu Thaan Christian Song Lyrics in Tamil
வல்லமையோடு தான் அரசாளுவேன் நான்
எந்த நாளுமே இயேசுவோடு தான் விட்டர்
வீற்றுடுவேன் நான் இன்றும் என்றும்
பலத்த கிரியை செய்து என்றும் மகிழ
பலத்த கிரியையும் செய்தென்றும் மகிழவும்
என்னை தெரிந்தே தம்மோடு சேர்த்தாரே என்றும் ஆள
1. கடலின் மீதே நடந்தே
கடலை தானே பிளந்தே
காற்றையே அதட்டிய
கடலையே அமர்த்தியே
கடலுக்கு எல்லையையும்
வரைந்தார் இன்றுமே அவர்
அவரைப்போல இன்று நாமும்
காற்றை அடக்க கடலை அதட்ட
தந்திட்டாரே வல்லமையை
மாறா வரமும் ஆளுகையும்
முற்றுமாய் அவரையே
நானுமே என்றும் பிரதிபலிக்க
2. குஷ்டமும் தான் மறைந்ததே
வியாதியும் தான் தொலைந்ததே
கண்களை தெளிவித்தே
செவியையும் திறந்திட்டே
மறைந்ததே தீரா நோயும்
தொலைந்ததே வியாதியும் என்றும்
எந்தன் கரமும் எந்தன் புயமும்
எந்தன் தேகமும் எந்தன் சுவாசமும்
அவரை போல எழும்பிடுமே
சரீரங்களை உயிர்ப்பிக்குமே
வியாதியும் மறையுமே
நாளுமே என்றும் அதிசயமே
Vallamiyodu Thaan Christian Song Lyrics in English
Vallamaiyodu Than Arasaluvaen Naan
Endha Nalumae Yesuvodu Than Vittar
Veetriduvaen Naan Indrum Endrum
Balatha Kiriyai Seidhu Endrum Magizha
Balatha Kiriyaiyum Seidhendrum Magizhavum
Ennai Therindhae Thammodu Saertharae Endrum Aala
1. Kadalin Meedhae Nadandhae
Kadalai Thanae Pilandhae
Katraiyae Adhatiyae
Kadalaiyae Amarthiyae
Kadaluku Ellaiyaiyum
Varaindhar Indrumae Avar
Avaraipola Indru Namum
Katrai Adakka Kadalai Adhata
Thandhitarae Vallamaiyai
Mara Varamum Aalugaiyum
Mutrumai Avaraiyae
Nanumae Endrum Pradhibalika
2. Kushtamum Thaan Maraindhadhae
Viyadhiyum Than Tholaindhadhae
Kangalai Thelivithae
Seviyaiyum Thirandhitae
Maraindhadhae Theera Noiyum
Tholaindhadhae Viyadhiyum Endrum
Endhan karamum Endhan Puyamum
Endhan Daegamum Endhan Swasamum
Avarai Pola Ezhumbidumae
Sareerangalai Uyirpikumae
Viyadhiyum Maraiyumae
Nalumae Endrum Adhisayamae
Keyboard Chords for Vallamiyodu Thaan
Comments are off this post