Vallavarin Vallamai Lyrics
Vallavarin Vallamai Song Lyrics in Tamil
வல்லவரின் வல்லமை
நம்மில் வழிந்தோடும் நேரமிது
நல்லவரின் நன்மைகளோ
நம்மை நாடி வரும் நேரமிது – 2
ஆராதித்து ஆர்ப்பரிப்போம்
துதி தொனி எழுப்பிடுவோம் (இணைந்து) – 2
மரணத்தை வென்றவரே
ஜீவனின் அதிபதியே
உயிரோடு இருப்பவரே
சர்வ வல்லவரே – 2
1.மனிதனாய் வந்தவரே
மனுகுலம் மீட்பரே
சாத்தானை முறியடித்து
சாபங்களை வென்றவரே – 2
2.சிலுவை சுமந்தவரே
சிறுமை அடைந்தவரே
பெலவானாய் ஆனேனே நீர்
பெலவீனம் ஏற்றதாலே – 2
3.வியாதிகள் மாறினதே நீர்
சிந்தின இரத்தத்தினால்
சுகவாழ்வு எனக்கு உண்டு
உமது தழும்புகளால் – 2
Vallavarin Vallamai Song Lyrics in English
Vallavarin Vallamai
Nammil Vazhindhodum Neram Idhu
Nallavarin Nanmaikailo
Nammai Naadi Varum Neram Idhu – 2
Aaraadhithu Aarparipom
Thudhi Thoni Ezhupiduvom (Inaindhu) – 2
Maranathai Vendravarey
Jeevanin Adhipathiye
Uyirodu Irupavarey
Sarva Vallavarey – 2
1. Manidhanaai Vandhavarey
Manukulam Meetparey
Saathaanai Muriyadithu
Saabangalai Vendravarey – 2
2. Siluvai Sumandhavarey
Sirumai Adaindhavarey
Belavaanaai Aanaeney Neer
Belaveenam Yetradhaaley – 2
3. Vyaadhigal Maarinadhey Neer
Sindhina Rathathinaal
Sugavaazhvu Enaku Undu
Umadhu Thazhumbugalaal – 2
Comments are off this post