Vanaandhirathil Endhan Jebam Song Lyrics

Vanaandhirathil Endhan Jebam Varandu Thavikum Velai Tamil Christian Song Lyrics Sung By. Santo Grace & Sarah Yvonne.

Vanaandhirathil Endhan Jebam Christian Song Lyrics in Tamil

வனாந்திரத்தில் எந்தன் ஜெபம்
வறண்டு தவிக்கும் வேலை
தேவையால் வாடின நேரங்களில்
என் தேவன் நீர் திருப்தியாக்கும்

அக்கினியில் எந்தன் ஜெபம்
சோதனை வழியிலும்
பொன்னிலும் மேலான நம்பிக்கையே
உருவாகும் என்னை உமக்காய்

நான் பாடுவேன்
நான் துதிப்பான்
எதிரான ஆயுதம் வாய்க்காதே
நான் மகிழ்வான்
தெரிவிப்பான்
தேவன் என்றென்றும் என் வெற்றியே

யுத்தத்திலே எந்தன் ஜெபம்
வெற்றியின் பாதையிலே
கிறிஸ்துவில் எந்தன் சுதந்திரமே
அவர் வார்த்தையில் நிலைத்து நிற்பான்

நான் பாடுவேன்
நான் துதிப்பான்
எதிரான ஆயுதம் வாய்க்காதே
நான் மகிழ்வான்
தெரிவிப்பான்
தேவன் என்றென்றும் என் வெற்றியே

என் வாழ்விலே
ஒவ்வொரு நாளும்
நீர் தேவனே
நான் பாடும் காரணமே
நான் பாடும் காரணமே – 4

அறுவடையில் எந்தன் ஜெபம்
செழிப்பும் பசுமையிலும்
நான் பெற்ற நிறைவை கொடுபேனே
விதைபேனே உம் வார்த்தையை

Vanaandhirathil Endhan Jebam Christian Song Lyrics in English

Vanaanthirathil Enthan Jebam
Varandu Thavikum Velai
Thevaiyal Vaadina Nerangalil
En Thevan Neer Thirupthiyakkum

Akkiniyil Enthan Jebam
Sothanai Valiyilum
Ponnilum Melaana Nambikaiyae
Uruvaakum Ennai Umakkai

Naan Paduvaen
Naan Thuthipaen
Ethirana Aayutham Vaaikaathae
Naan Magizhvaen
Therivipaen
Thevan Endrendrum en Vetriyae

Yuthathilae Enthan Jebam
Vetriyin Paathaiyilae
Kristhuvil Enthan Suthanthiramae
Avar Vaarthayil Nilaithu Nirpaen

Naan Paduvaen
Naan Thuthipaen
Ethirana Aayutham Vaaikaathae
Naan Magizhvaen
Therivipaen
Thevan Endrendrum en Vetriyae

En Vazhvilae
Ovvoru Naalum
Neer Thevanae
Naan Paadum Kaaranamae
Naan Paadum Kaaranamae – 4

Aruvadayil Enthan Jebam
Sezhipum Pasumayilum
Naan Petra Niraivai Kodupaenae
Vithaipaenae Um Varthayai

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post