Vanaandhirathil Kandu Christian Song Lyrics

Vanaandhirathil Kandu Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 3 Sung By. Sucharita Moses.

Vanaandhirathil Kandu Christian Song Lyrics in Tamil

வனாந்திரத்தில் கண்டு நயங்காட்டி என்னை
அன்பின் கயிற்றால் இழுத்துக்கொண்டீரே
பாசம் என்மேல் வைத்து அன்பை பொழிந்து
அன்பின் கயிற்றால் இழுத்துக்கொண்டீர்
என்னையுமே நீர் இழுத்துக்கொண்டீரே (2)

1. நீர்சனை என்னில் மூட்டி எரிய செய்தீர் உமக்காக
பாசத்தோடு என்னை சேர்த்து எழும்ப செய்தீர் உமக்காக
உம்மண்டை வந்ததால் உம் சொந்தம் ஆனதால்
உமக்காகவே நான் வாழுவேன்
உம் அன்பில் மகிழ்ந்து உம் அன்பை ருசித்து
உனக்காகவே எழும்பிடுவேன் நான் (2)

2. என்னை காண ஆவலோடு விரைந்து ஓடி வந்தீரே
மார்போடு என்னை சேர்த்து மகிழவும் செய்தீரே
உம்மண்டை வந்ததால் உம் சொந்தம் ஆனதால்
உமக்காகவே நான் வாழுவேன்
உம் அன்பில் மகிழ்ந்து உம் அன்பை ருசித்து
உனக்காகவே எழும்பிடுவேன் நான் (2)

Vanaandhirathil Kandu Christian Song Lyrics in English

Vanaandhirathil Kandu Nayangkaatti Ennai
Anbin Kayittraal Ezhuthukkondeerae
Paasam Enmael Vaithu Anbai Pozhindhu
Anbin Kayittraal Ezhuthukkondeerae
Yennaiyumae Neer Ezhuthukkondeerae (2)

1. Neersanai Ennil Mootti Ariya Seidheer Umakkaaga
Paasathodu Ennai Saerdhu Yaezhumba Seidheer Umakkaaga
Ummandai Vandhathaal Um Sondham Aanadhaal
Umakaagavae Naan Vaazhuvaen
Um Anbil Magizhndhu Um Anbai Rusithu
Unakaagavae Yezhumbiduvaen Naan (2)

2. Ennai Kaana Aavalodu Virainthu Odi Vandheerae
Maarbodu Ennai Saerdhu Magizhavum Seidheerae
Ummandai Vandhathaal Um Sondham Aanadhaal
Umakaagavae Naan Vaazhuvaen
Um Anbil Magizhndhu Um Anbai Rusithu
Unakaagavae Yezhumbiduvaen Naan (2)

Keyboard Chords for Vanaandhirathil Kandu

Other Songs from En Nambikkai Vol 3 Album

Comments are off this post