Vanaanthira Paathaigalil Christian Song Lyrics

Vanaanthira Paathaigalil Neerae En Thunaiyaneerae Tamil Christian Song Lyrics From the Album Immeka Vol 2 Sung By. John Avon, Ben Samuel & Dilushan Leo.

Vanaanthira Paathaigalil Christian Song Lyrics in Tamil

வனாந்திர பாதைகளில் நீரே என் துணையானீரே – 2
துணையாளரே என் துணையாளரே
என் வாழ்வின் மணவாளரே (2)
நீரே என் வாழ்வின் மணவாளரே

1. பாதைகள் இருளான நேரத்திலும்
உதவிட உறவில்லா நேரத்திலும் (2)
என்னை தாங்கிக் கொண்டீர்
என்னை அரவணைத்தீர்
என்னை அதிசயமாய் இன்று நடத்தி வந்தீர் (2)
என்னை அதிசயமாய் இன்று நடத்தி வந்தீர்

2. துரத்தப்பட்ட என்மேல் இறக்கம் வைத்து
தள்ளப்பட்ட என்னை தேடி வந்தீர் (2)
நான் வறண்டிடும் முன்னே நீரூற்றாய் வந்து
என் வறட்சியை செழித்திட செய்வீர் (2)
என் வறட்சியை செழித்திட செய்வீர்

Vanaanthira Paathaigalil Christian Song Lyrics in English

Vanandhira Padhaigalil Neerae En Thunaiyaneerae – 2
Thunaiyalarae En Thunaiyalarae
En Vazhvin Manavalarae (2)
Neerae En Vazhvin Manavalarae

1. Padhaigalil Irulana Nerathilum
Udhavida Uravilla Nerathilum (2)
Ennai Thangi Kondeer
Ennai Aravanaitheer
Ennai Adhisayamai Indru Nadathi Vandheer (2)
Ennai Adhisayamai Indru Nadathi Vandheer

2. Thurathapatta Enmael Irakkam Vaithu
Thallapatta Ennai Thaedi Vandheer (2)
Naan Varandidum Munnae Neerotrai Vandhu
En Varatchiyai Sezhithida Seiveer (2)
En Varatchiyai Sezhithida Seiveer

Keyboard Chords for Vanaanthira Paathaigalil

Other Songs from Immeka Vol 2 Album

Comments are off this post