LYRIC

Vanathi Vanavar Nam Yesuvai Tamil Christian Song Lyrics From the Album Neerae Vol 1 Sung by. Gersson Edinbaro.

Vanathi Vanavar Nam lyrics

Vanathi Vanavar Nam Christian Song Lyrics in Tamil

1. வானாதி வானவர் நம் இயேசுவை
வாத்தியங்கள் முழுங்கிட பாடுவோம்
தேவாதி தேவன் நம் இயேசுவை
நாட்டியங்கள் ஆடியே பாடுவோம்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

2. வானங்களை விரித்தவரை பாடுவோம்
வானபரன் இயேசுவைக் கொண்டாடுவோம்

3. வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம்
வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம்

4. பாவச்சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே
பாசக்கரம் நீட்டி என்னை தூக்கினார்

5. பாரில் வந்த பரலோக நாயகன்
பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே

Vanathi Vanavar Nam Christian Song Lyrics in English

1. Vaanaathi Vaanavar Nam Yesuvai
Vaaththiyangal Mulungida Paaduvom
Thaevaathi Thaevan Nam Yesuvai
Naattiyangal Aatiyae Paaduvom

Allaelooyaa Allaelooyaa
Allaelooyaa Allaelooyaa

2. Vaanangalai Viriththavarai Paaduvom
Vaanaparan Yesuvaik Konndaaduvom

3. Vaakkuththaththam Thanthavarai Paaduvom
Vaakkumaaraa Thaevanaik Konndaaduvom

4. Paavachchattil Vaalnthu Vantha Ennaiyae
Paasakkaram Neetti Ennai Thookkinaar

5. Paaril Vantha Paraloka Naayakan
Paliyaaki Ennai Meettuk Konndaarae

Added by

F Ruban Silva

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT


Reduce Body Weight