Vanathoothar Paadum Christmas Song Lyrics
Vanathoothar Paadum Senai Paaril Vandhadhae Thoodhar Senaiyodu Naamum Tamil Christmas Song Lyrics From The Album Athisayam Vol 5 Sung By. Priya.
Vanathoothar Paadum Christian Song Lyrics in Tamil
வானதூதர் பாடும் சேனை பாரில் வந்ததால்
தூதர் சேனையோடு நாமும் பாடி மகிழ்வோம் (2)
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ்
மேரி மேரி கிறிஸ்துமஸ்
பாரில் வந்தார் இயேசு பாலன்
ஹாப்பி மேரி கிறிஸ்துமஸ்
ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ்
மேரி மேரி கிறிஸ்துமஸ்
பாரில் வந்தார் இயேசு பாலன்
ஹாப்பி மேரி கிறிஸ்துமஸ்
1. உன்னதத்தில் மகிமை என்ற தோனியும்
பூமியிலே சமாதானம் என்ற தோனியும்
அரிதான பெரிதான இந்த காட்சியை
அழகான பாடல்களால் பாடி மகிழ்வோம்
பாடுங்கள் பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
இயேசு பாலன் பூவில் வந்தார் பாடி போற்றுங்கள்
ஹே… ஹே… ஹே…ஜாலி
ஓ… ஓ… ஓ… ஹோ… ஜாலி
ல… ல… ல… ல… பாடி மகிழ்வோம்
2. உள்ள மதில் உதிக்கும் மகிழ் வெள்ளமும்
வானமதில் மிளிரும் ஒளி வெள்ளமும்
இணை இல்ல நிகரில்லா இந்த காட்சியை
புதிதான பாடல்களால் பாடி மகிழ்வோம்
பாடுங்கள் பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
இயேசு பாலன் பூவில் வந்தார் பாடி போற்றுங்கள்
ஹே… ஹே… ஹே…ஜாலி
ஓ… ஓ… ஓ… ஹோ… ஜாலி
ல… ல… ல… ல… பாடி மகிழ்வோம்
Vanathoothar Paadum Christian Song Lyrics in English
Vaanathoodhar Paadum Senai Paaril Vandhadhae
Thoodhar Senaiyodu Naamum Paadi Magilvom (2)
Happy Happy Christmas
Merry Merry Christmas
Paaril Vandhar Yesu Baalan
Happy Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas
Paaril Vandhar Yesu Baalan
Happy Merry Christmas
1. Unnadhathil Magimai Endra Dhoniyum
Boomiyilae Samadhanam Endra Dhoniyum
Aridhana Peridhana Indha Kaatchiyai
Azhagana Paadalgalaal Paadi Magilvom
Paadungal Paadungal Paattu Paadungal
Yesu Baaln Poovil Vandhar Paadi Pottrungal
Hae… Hae… Hae… Jolly
O… O… O… Ho… Jolly
La… La… La… La… Paadi Magilvom
2. Ulla Madhil Udhikkum Magil Vellamum
Vaanamadhil Milirum Oli Vellamum
Inai Illa Nigarilla Indha Kaatchiyai
Pudhidhaana Paagalgallal Paadi Magilvom
Paadungal Paadungal Paattu Paadungal
Yesu Baaln Poovil Vandhar Paadi Pottrungal
Hae… Hae… Hae… Jolly
O… O… O… Ho… Jolly
La… La… La… La… Paadi Magilvom
Comments are off this post