Vanjaga Aavi – Aalugayin Geethangal Song Lyrics
Vanjaga Aavi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Aalugayin Geethangal
Vanjaga Aavi Christian Song Lyrics in Tamil
வஞ்சக ஆவி வலைகள் விரிக்கின்றதே
வாலிபனே வழி அறியாயோ
வாலிபனே விழி திறவாயோ -2
1.ஏதேனில் வஞ்சகம் ஆரம்பித்ததே
ஏமாந்தோர் ஆதி பெற்றோரே
கண்கள் திறந்தனவே
நிர்வாணி ஆனரே
2.தீர்க்கதரிசனம் என்ற பெயரில்
வஞ்சக ஆவி நுழைகிறதே
சபையை கெடுக்கிறதே
தரிசனம் அழிகிறதே
3.கட்டுக்கதைகள் ஆயிரம் வருதே
கள்ளனை போல நுழைகிறதே
நரிகள் நடமாடுதே
கனிகள் அழிக்கிறதே
4.ஜனத்தை தடுக்கும் பார்வோனின்
ஆவி எராளமாக எழும்பியதே
வஞ்சனை செய்கிறதே
வாழ்வை அழிக்கிறதே
5.பொய்யின் ஆவி வஞ்சகத்தோடு
சபைக்குள் இன்று நுழைகிறதே
வசியம் செய்கிறதே
வாசனை கெடுக்கிறதே
6.பொருளாசை என்னும் வஞ்சக ஆவி
கர்த்தரின் வார்த்தையை மிதிக்கிறதே
கண்கள் குருடானதே
கரிசனை மங்கியதே
7.யேசபேலின் வேசித்தனங்கள்
வஞ்சகதோடு நுழைகிறதே
வேஷம் நிறைந்திடுதே
வேதனை பெறுகிடுதே
Vanjaga Aavi Christian Song Lyrics in English
Vanjaga aavi valaigal virikkindrathe
Vaalipane vazhi ariyaayo
Vaalipane vazhi thiravaayo -2
1.Etheanil vanjagam aarampiththae
Emaanthor aathi petrorea
Kangal thiranthanave
Nirvaani aanare
2.Theerkkatharisanam endra peyaril
Vanjaga aavi nuzhaikirathe
Sapaiyai kedukkirathe
Tharisanam azhikirathe
3.Kattukathaigal aayiram varuthe
Kallanai pola nuzhaikirathe
Narigal nadamaaduthe
Kanigal azhikkirathe
4.Janaththai thadukkum paarvonin
Aavi earalamaaga ezhumpiyathe
Vanchanai seikirathe
Vaazhvai azhikkirathe
5.Poyyin aavi vanchagaththodu
Sapaikkul indru nuzhaikirathe
Vasiyam seikirathe
Vaasanai kedukkirathe
6.Porulaasai ennum vanjaga aavi
Karththarin vaarththaiyai mithikkirathe
Kangal kurudaanathe
Karisanai mangiyathe
7.Yesapelin vesithanangal
Vanchagaththodu nuzhaikirathe
Vesham nirianthiduthe
Vethanai perukiduthe




Comments are off this post