Vanna Vinmeen Ondru Song Lyrics

Vanna Vinmeen Ondru Vaanil Thavazhvadhai Kandu Maeyppar Tamil Christian Song Lyrics Praarthanaikaaga Vol 1 Sung By. Anne Solomon.

Vanna Vinmeen Ondru Christian Song in Tamil

வண்ண விண்மீண் ஒன்று
வானில் தவழ்வதை கண்டு
மேய்ப்பர் மகிழ்ச்சி கொண்டு
ஆடி பாடினரே – 2
ஆடி பாடினரே – 2

1. விண்ணில் சந்தோஷம்
மண்ணில் சமாதானம்
இரட்சகர் இருந்ததால்
எங்கும் சந்தோஷம் பூமியில்
எங்கும் சந்தோஷம்

2. சத்தியம் சொல்லும் வாழ்வை
புத்தியுடனே வாழ்ந்து
நித்திய வாழ்வை காண
நலமாய் நாமும் வாழ
தேவன் மனிதனானார் நமக்காய்
தேவன் மனிதனானர்

3. அன்பின் ஆழம் உணர்த்தவே
அடிமை ரூபம் எடுத்தாரே
அப்பா என்ற அழகிலே
அருகில் வந்து போதித்தாரே
தேவன் மனிதனானார் நமக்காய்
தேவன் மனிதனானர்

Vanna Vinmeen Ondru Christian Song in English

Vanna Vinmeen Ondru
Vaanil Thavazhvadhai Kandu
Maeyppar Magizhchi Kondu
Aadi Paadinarae – 2
Aadi Paadinarae – 2

1. Vinnil Sandhosham
Mannil Samadhaanam
Ratchagar Irundhadhaal
Engum Sandhosham Boomiyil
Engum Sandhosham
2. Sathiyam Sollum Vaazhvai
Buthiyudanae Vaazhndhu
Nithiya Vaazhvai Kaana
Nalamaay Naamum Vaazha
Devan Mandihdanaanaar Namakkaay
Devan Mandihdanaanaar

3. Anbin Aazhum Unarthavae
Adimai Roobam Eduthaarae
Appa Endra Azhagilae
Arugil Vandhu Podithaarael
Devan Mandihdanaanaar Namakkaay
Devan Mandihdanaanaar

Other Songs from Praarthanaikaaga Vol 1 Album

Comments are off this post