Vannam Umadhu Singaasanam Lyrics
Vannam Umadhu Singaasanam Boomi Umadhu Paathapadi Tamil Christian Song Lyrics From the Album Nambikkai Naayahan Vol 1 Sung by. Zac Robert.
Vannam Umadhu Singaasanam Christian Song in Tamil
வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதபடி
பெரியவரே நீர் உயர்ந்தவர்
இயேசு தேவனே…
பேர்சொல்லி என்னை அழைத்தவரே
உள்ளங்கையில் என்னை வரைந்தவரே
இரக்கத்தில் நீர் ஐசுவரியமே
இயேசு ராஜனே ….
கர்த்தாதி கர்த்தா கருணா சமுத்திரா
நித்திய திரியேகா நான் பாடுவேன்
ராஜாதி ராஜா தேவாதி தேவா
இயேசுவே ராஜா நான் போற்றுவேன்
எந்நாளுமே
எப்போதுமே உம்மை பாடிடுவேன்
என் வாழ்விலே உம்மை உயர்த்திடுவேன் – கர்த்தாதி
Vannam Umadhu Singaasanam Christian Song in English
Vannam Umadhu Singaasanam
Boomi Umadhu Paathapadi
Periyavarae Neer Uyarnthavar …
Yeasu Devanae …
Paer Solli Ennai Azhaiththavarae
Ullangaiyil Ennai Varainthavarae
Erakkaththil Neer Aisuvariyamae …
Yeasu Rajanae …
Karththaathi Karththaa Karuna Samuthiraa
Nithaya Thiriyaega Naan Paaduvaen
Rajathi Rajaa Devaathi Devaa
Yeasuvae Raja Naan Pottruvaen
Eannaalumae
Eappothumae Ummai Padiduvaen
En Vazhvilae Ummai Uyarthiduvaen – Karththaathi
Keyboard Chords for Vannam Umadhu Singaasanam
Comments are off this post