Vannathu Poochi Sirakadithu Parakkum Polavae Song Lyrics
Vannathu Poochi Sirakadithu Parakkum Polavae Suthanthiramai Naanum Intru Parakavendumae Tamil Christian Song Lyrics Sung By. Alwin Thomas.
Vannathu Poochi Sirakadithu Parakkum Polavae Christian Song in Tamil
வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கும்போலவே
சுதந்திரமாய் நானும் இன்று பறக்கவேண்டுமே
இறைவன் வீட்டு பிள்ளை அவரின் தோட்ட முல்லை
வாழணுமே மலரணுமே வாய்ப்பு தாருமே
1.துள்ளி குதித்து விளையாடும் மானை போலவே
பள்ளிக்கு சென்று விளையாட மனமும் ஏங்குதே – 2
2.சின்ன மனசு காணுகின்ற கனவு பலிக்கவே
எழுத்தறிவு சுகாதாரம் உணவு வேண்டுமே
3.அம்மா அப்பா தம்பி தங்கை யாருமில்லையே
அன்பு கூற நல்லதொரு இதயம் வேண்டுமே – 2
Vannathu Poochi Sirakadithu Parakkum Polavae Christian Song in English
Vannathu Poochi Sirakadithu Parakkum Polavae
Suthanthiramai Naanum Intru Parakavendumae – 2
Iraivan Veettu Pillai Avarin Thotta Mullai
Vazhanumae Malaranumae Vaaippu Thaarumae – 2
1.Thulli Kuthithu Vilayadum Maanai Polavae
Pallikku Sentru Vilayada Manamum Yeanguthae -2
2.Chinna Manasu Kaanukintra Kanauv Balikavae
Yelutharivu Sugaathaaram Unauv Vendumae – 2
3.Amma Appa Thambi Thangai Yaarumillaye
Anbu Koora Nallathoru Idhayam Vendumae
Comments are off this post