Vanthare Christian Song Lyrics

Vanthare Vanthare Paavam Pokka Vanthare Vanthare, Vanthare Saabam Neeka Vanthare Tamil Christian Song Lyrics Sung By. Jenitha Esther.

Vanthare Christian Song Lyrics in Tamil

இயேசு கிறிஸ்து பாலனாக பூவி மீது வந்தாரே (2)
வந்தாரே, வந்தாரே பாவம் போக்க வந்தாரே
வந்தாரே, வந்தாரே சாபம் நீக்க வந்தாரே (2)

1. மண்ணுலகின் பாவம் போக்கி இரட்சிக்க வந்தாரே
பூவுலகின் சாபம் நீக்கி, நம்மை மீட்க வந்தாரே (2)
நாம் செய்த பாவங்களெல்லாம் தன் மீது சுமந்து, தன்னை
பலியாக குருசில் தந்தாரே (2)

தந்தாரே தந்தாரே தன்னையே தந்தாரே
தந்தாரே தந்தாரே பலியாக தந்தாரே (2)

2. மூன்றாம் நாள் உயிருடன் எழுந்து விண்ணுலகம் சென்றாரே
பொன்னான நகரத்தை நமக்காய் உருவாக்க சென்றாரே (2)
நகரத்தை ஆயத்தப்படுத்தி நம்மையும் பரிசுத்தப்படுத்தி
கூட்டி செல்ல மீண்டும் வருவாரே (2)

வருவாரே வருவாரே நம்மை சேர்க்க வருவாரே
வருவாரே வருவாரே கூட்டி செல்ல வருவாரே (2)

Vanthare Christian Song Lyrics in English

Yesu Christhu Paalanagha Poovi Methu Vanthare (2)
Vanthare, Vanthare Paavam Pokka Vanthare
Vanthare, Vanthare Saabam Neeka Vanthare (2)

1. Mannulagin Paavam Pokki Retchikka Vanthare
Poovulaghin Saabam Neeki Nammai Meetka Vanthare (2)
Naam Seitha Paavanghal Ellam Than Meethu Umanthu Thannai (2)
Baliyagha Kurusil Thanthare (2)

Thanthare Thanthare Thannaiye Thanthare
Thanthare Thanthare Naliyagha Thanthare (2)

2. Moondram Naal Uyirudan Elunthu Vinnulagam Sendrare
Ponnana Nagarathai Namakai Uruvaaka Sendrare (2)
Nagarathai Aayathapaduthi Nammayum Parisuthapaduthi
Kooti Sella Meendum Varuvare (2)

Varuvare Varuvare Nammai Serka Varuvare
Varuvare Varuvare Kooti Sella Vanthare (2)

Other Songs from Tamil Christian Song Album

Comments are off this post