Varaindhirae Christian Song Lyrics
Varaindhirae Varaindhiraeeeee Ennai Varaindhiraeee Ullang Kayil Nir-Ennai Varaindhiree Devanae Tamil Christian Song Lyrics Sung By. Abba Beatz.
Varaindhirae Christian Song Lyrics in Tamil
தாயானவள் என்னை தாங்கு முன்
உம் உள்ளங்கையில் என்னை வரைந்திரே – 2
வரைந்திரே என்னை வரைந்திரே
உள்ளங்கையில் நீர்-என்னை வரைந்திரே தேவனே
அழைத்தீரே என்னை அழைத்தீரே
உந்தன் அன்பை பாடிட அழைத்தீரே ஏசுவே
மலை மேல் ஏறும் மலர் பாதம்
மனதில் மகிழ்ந்து வழி நடத்தும்
பனி போல் படரும் உம் பார்வை
என் பாதைக்கு ஒளியாய் வீசும் – 2
தேவாதி தேவன் நீரே
உம் அன்பில் விழுந்தேன் நானே
உம்மோடு வாழ்வேன் நானே
ராஜாதி ராஜன் நீரே
உம் மடியில் சாய்வேன் நானே
உம்மோடு வாழ்வேன் நானே
உம்மை போல யாரும் இங்கில்லை
உம்மை சார்ந்து வாழ்வேன் நானே
என்னை வெறுத்தேன் நானே – உம்மை நினைப்பேன் நானே – 2
சரி க ம பத நி
என் இயேசு ராஜனை பாடிட வா நீ
அகாப்பே the true love
கல்வாரி சிலுவையின் மெய்யான்ன அன்பு யோ
சொல்லிட எழுதிட பாடிட எனக்கு சொற்களே இல்லை
இன்று சேர்ந்திட கூடிட ஆடிட பாடிட
நாட்கள் கடந்து காலம் மறந்து
உன்னை விட்டு தூரம் போனாலும்
விண்ணிலும் மண்ணிலும் இங்கிலும் எங்கிலும்
என்னை தேடி வந்தீர் எந்தன் பின்னே ஓடிவந்தீர்
காயமெல்லாம் முற்றும் மாற்றிவிட்டிர்
உந்தன் அன்பால் என்னை தூக்கிகிவிட்டீர்
பிள்ளையாக மாற்றிவிட்டீர்
என் உள்ளம் பதறுது
கைகள் நடுங்குது
கண்கள் கலங்குது
வாயின் சொற்கள் திக் திக் திக்குது
உந்தன் அன்பை நினைக்கும் போது
இதயம் இன்று பட பட பட பட வென
துடிக்குது வெடிக்குது உந்தன் மடியில்
சாய்ந்து முகத்தை பார்க்க பார்க்க
எல்லாம் மறக்குது எல்லாம் மறக்க தோணுது
உன்னை மட்டுமே என்றுமே
இன்று நினைக்க தோணுது!
Agape… the true Love.. that’s you daddy
உம்மை போல யாரும் இங்கில்லை
உம்மை சார்ந்து வாழ்வேன் நானே
என்னை வெறுத்தேன் நானே – உம்மை நினைப்பேன் நானே – 2
Varaindhirae Christian Song Lyrics in English
Thayanaval Ennai Dhangu Mun
Um Ullang Kayil Ennai Varaindhirae – 2
Varaindhiraeeeee Ennai Varaindhiraeee
Ullang Kayil Nir-Ennai Varaindhiree Devanae
Azhaithiraeeeeee Ennai Azhaithiraeeee
Undhan Anbai Padida Azhithiraee Yesuvae
Malai Mel Yerum Malar Patham
Manathil Magizhndhu Vazhi Nadathum
Pani Pol Padarum Um Parvai
En Padhaiku Oliyai Veesum – 2
Dhevadhi Dhevan Neerae
Um Anbil Vizhundhen Naane
Ummodu Vazhven Naane
Rajathi Rajan Neere
Um Madyil Saiven Naane
Ummodu Vazhven Naane
Ummai Pola Yarum Ingillai
Ummai Sarndhu Vazhven Naanee
Ennai Veruthen Naane – Ummai Ninaipen Nanee – 2
Sari Ga Ma Pada Ni
En Yesu Rajanai Padida Va Ni
Agape The True Love
Kalvari Siluvayin Meiyanna Anbu Yoo
Sollida Eludhudi Padida Enaku Sorkalaee Illai
Indru Serndhida Koodida Adida Padida
Natkal Kadandhu, Kaalam Marandhu
Unnei Vitu Thooram Ponalaum
Vinnilum Mannilum Ingilum Engilum
Ennai Thedi Vandhir
Endhan Pinne Odi Vandhir
Kayamellam Mutrum Matriviteer
Undhan Anbal Ennai Thookiiviteer
Pilayaga Matriviteer
En Ullam Padharudhu
Kaigal Nadungudhu
Kangal Kalangudhu
Vaiyin Sorgal Thik Thik Thikudhu
Undhan Anbai Ninaikum Podhu
Idhayam Indru Pada Pada Pada Pada Vena Thudikudhu Vedikudhu
Undhan Madyil Saindhu Mugatha Parka Parka
Ellam Marakudhu
Ellam Maraka Thonudhu
Unnai Mattume Endrumee
Indru Ninaika Thonudhu!
Agape… The True Love.. That’s You Daddy
Ummai Poola Yarum Ingillai
Ummai Sarndhu Vazhven Naanee
Ennai Veruthen Naane – Ummai Ninaipen Nanee – 2
Keyboard Chords for Varaindhirae
Comments are off this post